• Login / Register
logo
  • Home
  • Lyrics
    • Lyrics
    • Tamil Lyricist
    • Tamil Singers
    • Music Composer
    • Latest Tamil Song lyrics
    • Tamil Song lyrics A to Z
    • Album songs lyrics
    • Recently Added Lyrics
    • Tamil Movie
    • Populer Lyrics
  • Baby name
    • Favorite List
    • Indian Baby Names
    • Hindu Baby Names
    • Muslim Baby Names
    • Christian Baby Names
    • Tamil Baby Names
    • Arabic Baby Names
    • Hindi Baby Names
    • Pure Tamil Baby Names
    • Baby Name By Numerology
    • Baby Name By Rashi
    • Baby Name By Nakshatra
  • தமிழ் நாட்காட்டி
  • Tools
    • Typing
    • Translations
    • Dictionary
    • English To Tamil Dictionary
    • English To English Dictionary
    • Tamil To Tamil Dictionary
    • Tamil Unicode Converter
    • காதல் பொருத்தம்
    • Love Calculator
    • FLAMES Calculator
  • Tamil Quotes
  • Bible Verses
  • திருக்குறள்
  • Gallery
  • More
    • சினிமா
      • திரைவிமர்சனம்
      • திரைத் துளி
    • தொழில்நுட்பம்
      • ஸ்மார்ட் போன்
      • கணினி
      • மென்பொருள்
      • ஏனைய தொழில்நுட்ப செய்திகள்
    • விவசாயம்
      • கால்நடை வளர்ப்பு
      • வீட்டு தோட்டம்
      • வேளாண்மை
      • இயற்கை விவசாயம்
      • பயிர் பாதுகாப்பு
    • ஆன்மீகம்
      • ஜோதிடம்
      • இந்து சமயம்
      • ஆன்மிக சிந்தனை
    • சிறுவர் பக்கம்
      • சிறுவர் ஆக்கங்கள்
      • சிறுவர் கதைகள்
    • வாழ்வியல்
      • ஆரோக்கியம்
      • இயற்கை மருத்துவம்
      • அழகு
      • தாய்மை
      • சமையல்
      • குழந்தை வளர்ப்பு
    • Gallery
    • video
      • Lifestyle
      • Motivational Video
      • Tamil Melody Songs
      • Tamil Christian Songs
      • Devotional Tamil Songs
      • Vadivelu Comedy Video
      • Tamil Video Song
      • Tamil Comedy Video

All Actor Image Gallery Actress Image Gallery
மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

Aug 26, 2021  0  377

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செய்றாங்க பாருங்க

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செ...

Aug 26, 2021  0  304

வைரலாகும் பரம சுந்தரியின்  போஸ்

வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

Aug 26, 2021  0  450

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செய்றாங்க பாருங்க

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செ...

Aug 26, 2021  0  304

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

Aug 26, 2021  0  377

வைரலாகும் பரம சுந்தரியின்  போஸ்

வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

Aug 26, 2021  0  450

logo
  Login
  Register
  • Home
  • Lyrics
    • Lyrics
    • Tamil Lyricist
    • Tamil Singers
    • Music Composer
    • Latest Tamil Song lyrics
    • Tamil Song lyrics A to Z
    • Album songs lyrics
    • Recently Added Lyrics
    • Tamil Movie
    • Populer Lyrics
  • Baby name
    • Favorite List
    • Indian Baby Names
    • Hindu Baby Names
    • Muslim Baby Names
    • Christian Baby Names
    • Tamil Baby Names
    • Arabic Baby Names
    • Hindi Baby Names
    • Pure Tamil Baby Names
    • Baby Name By Numerology
    • Baby Name By Rashi
    • Baby Name By Nakshatra
  • தமிழ் நாட்காட்டி
  • Tools
    • Typing
    • Translations
    • Dictionary
    • English To Tamil Dictionary
    • English To English Dictionary
    • Tamil To Tamil Dictionary
    • Tamil Unicode Converter
    • காதல் பொருத்தம்
    • Love Calculator
    • FLAMES Calculator
  • Tamil Quotes
  • Bible Verses
  • திருக்குறள்
  • Gallery
    • All
    • Actor Image Gallery
    • Actress Image Gallery
  • சினிமா
    • All
    • திரைவிமர்சனம்
    • திரைத் துளி
  • தொழில்நுட்பம்
    • All
    • ஸ்மார்ட் போன்
    • கணினி
    • மென்பொருள்
    • ஏனைய தொழில்நுட்ப செய்திகள்
  • விவசாயம்
    • All
    • கால்நடை வளர்ப்பு
    • வீட்டு தோட்டம்
    • வேளாண்மை
    • இயற்கை விவசாயம்
    • பயிர் பாதுகாப்பு
  • ஆன்மீகம்
    • All
    • ஜோதிடம்
    • இந்து சமயம்
    • ஆன்மிக சிந்தனை
  • சிறுவர் பக்கம்
    • All
    • சிறுவர் ஆக்கங்கள்
    • சிறுவர் கதைகள்
  • வாழ்வியல்
    • All
    • ஆரோக்கியம்
    • இயற்கை மருத்துவம்
    • அழகு
    • தாய்மை
    • சமையல்
    • குழந்தை வளர்ப்பு
  • Gallery
  • video
    • All
    • Lifestyle
    • Motivational Video
    • Tamil Melody Songs
    • Tamil Christian Songs
    • Devotional Tamil Songs
    • Vadivelu Comedy Video
    • Tamil Video Song
    • Tamil Comedy Video
Login
Forgot Password?
  1. Home
  2. Dictionary

Dictionary

Tamil to Tamil Dictionary Search

Meaning of பை

Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பை

பை - (வி) கோபி ; விரி .
அகப்பை - குழிந்த கரண்டி , சட்டுவம் .
அசம்பை - பயணிகளின் தோட்பை .
அடித்திப்பை - ஆதாரம் .
அடைப்பை - வெற்றிலைப் பை .
அப்பை - அப்பைக்கோவை , கொடிவகை ; சரக்கொன்றை ; சிறுமீன் வகை .
அம்பை - பார்வதி ; வெட்டிவேர் ; கொக்கு மந்தாரை .
அரம்பை - காண்க : ஓமம் ; வாழைமரம் ; தேவருலகத்துள்ள நாடகமகளிருள் ஒருத்தி
அரைப்பை - இடுப்பில் கட்டும் நீண்ட பணப்பை ; அல்குல் .
அறாம்பை - காண்க : அறாமை .
ஆகாசசபை - காஞ்சிபுரத்து நடராச சபை .
ஆண்தருப்பை - புல்வகை .
ஆபை - அழகு ; ஒளி ; தோற்றம் ; நிறம் .
ஆற்றிலுப்பை - மரவகை .
ஆனைத்தும்பை - பெருந்தும்பை .
இடும்பை - துன்பம் ; தீமை ; நோய் ; வறுமை ; அச்சம் .
இப்பை - காண்க : இருப்பை .
இமப்பிரபை - மிகக் குளிர்ச்சியாயுள்ள ஒரு நரகம் .
இரசதசபை - வெள்ளியம்பலம் , மதுரையிலுள்ள நடராச சபை .
இரத்தினசபை - திருவாலங்காட்டில் நடராசர் எழுந்தருளியிருக்கும் மணியம்பலம் .
இரத்தினப்பிரபை - ஏழு நரகத்துள் ஒன்று ; மகளிர் அணிவகையில் ஒன்று .
இரம்பை - இரம்பம் ; கத்தூரி விலங்கு ; தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி .
இராசசபை - அரசவை .
இருப்புக்கம்பை - வண்டி ஓட்டுபவனுக்கு வண்டியின்முன் அமைக்கப்பட்ட இருக்கை .
இருப்பை - இலுப்பைமரம் .
இரும்பை - காண்க : இருப்பை ; குடம் ; பாம்பு .
இரைப்பை - இரைக்குடல் .
இலம்பை - வறுமை ; இடுக்கண் ; அவலநிலை .
இலுப்பை - காண்க : இருப்பை .
இலைக்குரம்பை - தழைக்குடில் , பன்னசாலை .
இறப்பை - இமையிதழ் .
உடம்பை - கலங்கல் நீர் .
உடுப்பை - காண்க : உசிலை .
உலுப்பை - உணவுப்பண்டம் ; கோயில் முதலியவற்றிற்கு அனுப்பும் காணிக்கை ; பெரியவர்களுக்கு அனுப்பும் ஊண்பண்டம் ; அடைந்தோர்க்கு அளிக்கும் பண்டம் ; சிறுகாய் ; பண்டம் வைக்கும் பை
ஊதாம்பை - காற்றூதல் , பலூன் .
ஊருத்தம்பை - வாழைமரம் .
எதிர்ப்பை - காண்க : குறியெதிர்ப்பை
ஒடுப்பை - நிலப்பாலை .
கக்கப்பை - காண்க : கக்கப்பாளம் .
கடம்பை - குளவிவகை ; கடமா , ஒரு காட்டு விலங்கு ; தென்னைநார் ; கடம்பூர் .
கடற்கொழுப்பை - எழுத்தாணிப்பூண்டு .
கடிப்பை - வெண்சிறுகடுகு .
கடுப்பை - வெண்கடுகு .
கடும்பை - காண்க : கடுப்பை .
கண்ணகப்பை - தேங்காய்ச் சிரட்டையால் செய்த அகப்பை ; இருப்புச் சட்டுவம் .
கதம்பை - தேங்காயின் மேல்மட்டை ; தேங்காய் நார்த் தும்பு ; ஒருவகைப் புல் ; வைக்கோல் .
கந்தபுட்பை - அவுரி .
கம்பை - கதவு முதலியவற்றின் சட்டம் ; ஏட்டுச் சுவடிச் சட்டம் ; அதிகார வரம்பு .
கர்ப்பப் பை - கருத்தங்கும் உறுப்பு .
கரம்பை - வண்டல் பரந்த பூமி ; வறண்ட களிமண் நிலம் ; தரிசு ; கரம்பு ; சிறுகளா .
கருஞ்செம்பை - ஒருவகைச் செடி .
கருந்தும்பை - பேய்மருட்டி ; கருங்காலிமரம் ; செடிவகை ; மரவிசேடம் .
கருப்பை - கருப்பப் பை ; காரெலி ; ஒருவகைப் பனை .
கருவப்பை - கருவூலம் ; பொருள் வைக்கும் பை .
கருவிப்பை - அடைப்பம் , ஆயுதம் வைக்கும் பை .
கலப்பை - உழுபடை ; ஒன்றற்கு அமைந்த உறுப்புகள் ; துணைக்கருவி ; யாழ் ; வாத்தியக்கருவி ; வாத்தியம் முதலிய கருவிகளை வைக்கும் பை .
கற்பை - எடைகல் , தராசு , உரைகல் வைப்பதற்கான பை .
கனகசபை - பொன்னம்பலம் , சிதம்பரத்தில் நடராசமூர்த்தி எழுந்தருளியிருக்கும் திருச்சபை .
காசித்தும்பை - தும்பைச்செடியில் ஒருவகை .
காமவல்லபை - நிலவு .
காய்த்தும்பை - கறித்தும்பை .
கிட்டிக்கலப்பை - தேய்ந்த கலப்பை .
கிலுகிலுப்பை - ஒலிசெய்யும் ஒரு விளையாட்டுக்கருவி ; செடிவகை ; கொடிவகை .
கிருபை - அருள் .
குசும்பை - செந்துருக்கம்பூ மரம் .
குடம்பை - கூடு ; முட்டை ; ஏரி ; உடல் .
குடற்பை - கருப்பப் பை .
குடுகுடுப்பை - குடுகுடு' என்று ஒலிக்கும் பொருள் ; குடுகுடுப்பாண்டி ஆட்டி ஒலிக்கும் சிறிய உடுக்கை ; எப்பொழுதும் அவசரப் படுபவன் ; கஞ்சாக்குடுக்கை ; வறட்சி .
குதம்பை - காது பெருக்குவதற்காக இடும் ஒலை ; சீலை முதலியவற்றின் சுருள் ; காதணிவகை .
குப்பை - குவியல் ; கூட்டம் ; தவசக் குவியல் ; செத்தை ; மேடு ; மலம் ; சதகுப்பை .
கும்பை - சிறுமரம் ; திக்காமல்லிவகை ; சேரி ; கும்பகோணம் ; குடம் ; வேசி ; ஒரு வாழை வகை ; பெருங்கம்பளிமரம் ; ஒமகுண்டத்தின் வேதிகை .
குரம்பை - சிறுகுடில் ; பறவைக் கூடு ; உடல் ; தானியக் கூடு ; சேர் ; பத்தாயம் ; இசைவகை .
குரும்பை - பனை தெங்குகளின் பிஞ்சு ; இளநீர் ; புற்றாஞ்சோறு ; காதினுள் திரளும் குறும்பி .
குளுகுளுப்பை - காமாலை நோய் .
குளுப்பை - நோயால் முகம் ஊதுகை .
குறியெதிர்ப்பை - அளவுகுறித்து வாங்கி அவ்வாறே திருப்பிக் கொடுக்கும் பொருள் .
குறுகுறுப்பை - காண்க : குறட்டை .
கூத்தன்குதம்பை - மூக்கொற்றிப்பூண்டு .
கேப்பை - காண்க : கேழ்வரகு .
கொடும்பை - நீர் அருவி ; குன்றம் ; குளம் ; தூம்பு ; தாம்பு ; பச்சிலைப் பூண்டுவகை ; கொடும்பாளுர் .
கொடுப்பை - பொன்னாங்காணிக்கீரை .
கோதும்பை - ஒரு கூலவகை .
கோணிப்பை - சாக்கு .
கோபுரத்தும்பை - அடுக்கத்தும்பை .
சட்டைப்பை - மேலாடையில் அமைக்கப்படும் பை .
சட்டகப்பை - தட்டகப்பை , தோசைதிருப்பி எண்ணும் கருவி .
சட்டசபை - சட்டதிட்டங்களை உருவாக்கும் அவை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் கொண்ட அவை .
சட்டநிர்மாணசபை - காண்க : சட்டசபை .
சண்டப்பை - கருப்பை .
சண்பை - சீகாழிநகர் .
சணப்பை - சணல் .
சதகுப்பை - ஒரு மருந்துப்பூண்டுவகை ; ஓமம் .
சதும்பை - செடிவகை .
சந்திரப்பிரபை - நிலவு ; மகளிர் தலையணிகளுள் ஒன்று ; சந்திரன் வடிவாய் அமைந்த ஊர்தி வகை .
சபை - சபைகூடும் மண்டபம் ; அவை : கூட்டம் ; சிதம்பரத்தில் சிவ பெருமான் நடனமாடும் சபை ; அம்பலம் ; திருச்சபை .
சப்பை - தட்டையானது ; சுவையற்றது ; வலியின்மை ; பயனற்றது ; தாழ்ந்தது ; இடுப்பு , தோள் இவற்றின் சந்து ; தேரின் சக்கரத்திற்கு அடியில் கொடுக்கப்படும் கட்டை ; வீட்டின் கூரைக் கைம்மரம் ; மரத்திற் பிளந்த துண்டு ; முத்திரை .
சம்பை - சம்பங்கோரைப்புல் ; மட்டச் சரக்கு ; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள் ; மீன் ; மின்னல் ; எழுவகைத்தாளத்துள் ஒன்று ; செழிப்பு .
சமுதாயசோபை - உறுப்புகள் தனித்தனியாக வன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு .
சாகரப்பிரபை - எப்பொழுதும் விழித்தே இருக்க வேண்டிய ஒரு நரகம் .
சாப்பை - புற்பாய் ; வலிமையில்லாதவன் .
சாரிபை - காண்க : நன்னாரி .
சிச்சிலுப்பை - அம்மைநோய்வகை .
சித்திரசபை - திருக்குற்றாலத்தில் உள்ள கூத்தப் பெருமான் ஆடும் சபை .
சிம்பை - அவரைக்கொடி .
சில்லியகப்பை - சல்லடைக் கண்போன்ற சில்லிகளையுடைய அகப்பை .
சிற்சபை - சிதம்பர நடனசபை .
சுபை - நாட்டுப்பகுதி .
சுருக்குப்பை - வாயைச் சுருக்கக்கூடிய தையற் பை .
சுவாசப்பை - மூச்சுப்பை , நுரையீரல் .
சூரியப்பிரபை - வெயில் ; மகளிர் தலையணிவகை ; சூரியன் வடிவாக அமைந்த ஊர்தி .
செந்தருப்பை - நச்சுப்புல்வகை .
செந்தும்பை - ஒரு தும்பைப்பூண்டுவகை .
செம்பை - காண்க : சிற்றகத்தி ; ஒரு மரவகை ; நெற்பயிரின் நோய்வகை .
சோபை - அழகு ; ஒளி ; ஒரு நோய்வகை .
சோழியப்பை - இரப்போர் பை .
சோற்றுப்பை - இரைப்பை .
ஞானசபை - ஞானம் விளங்கும் சிதம்பரத்தில் உள்ள சிற்சபை .
தட்டகப்பை - தட்டையாக இருக்கும் தோசை திருப்பி என்னும் கருவி .
தப்பை - மூங்கிற்பட்டை ; முரிந்த எலும்பு பொருந்த வைத்துக் கட்டும் சிம்பு ; அடி ; ஒரு சிறு பறைவகை .
தமத்தமப்பிரபை - காண்க : தமப்பிரபை .
தமப்பிரபை - ஏழ் நரகவட்டங்களுள் இருள் நிறைந்த நரகம் .
தருப்பை - குசைப்புல் .
தருமசபை - நீதிமன்றம் .
திப்பை - மேடு ; பருத்தது .
திராபை - பயனற்றவன் ; பயனற்றது .
திருச்சபை - சிதம்பரத்தில் நடராசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் ; கிறித்துவர் கூடித்தொழும் இடம் .
தீனிப்பை - இரைப்பை .
தும்பை - ஒரு செடிவகை ; போர் செய்வோர்அணியும் அடையாளமலை ; போர் ; தும்பைத்திணை ; கூட்டம் ; வெற்றிலை ; ஒரு மீன்வகை ; தானியவகை .
துருதுரும்பை - குழந்தை விளையாட்டுவகை .
தூம்பை - பாடை .
தூமப்பிரபை - ஏழுவகை நரகங்களுள் ஒன்று .
தெப்பை - காண்க : தெப்பம் .
தென்னங்குரும்பை - இளநீர் பிடியாத இளங்காய் .
தேப்பை - தெப்பம் .
தேவசபை - இந்திரசபை .
தேவரம்பை - தெய்வப்பெண் ; தெய்வலோகத்து நாடக மகளிருள் ஒருத்தி .
தைப்பை - சட்டை .
தொப்பை - தொந்தி ; கொப்புளம் ; மத்தளத்தில் அடிக்கும் நடுவிடம் .
தொம்பை - கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று ; மூங்கிலாலான நெற்குதிர் ; தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை .
தோப்பை - திண்மையின்றிப் பருத்தது ; தொங்குசதை .
தோற்பை - தோலால் செயயப்பட்ட பை ; உடம்பு ; துளையுள்ள தோல்குல்லா .
நிகப்பிரபை - இருள் .
நிம்பை - திருமகள் .
நியாயசபை - நீதிமன்றம் .
நிர்வாகசபை - செயல்களைச் செய்துமுடிக்குஞ் சங்கம் .
நிருபவல்லபை - அரசி .
நிருவாகசபை - செயல்களைச் செய்துமுடிக்கும் சங்கம் .
நீர்ச்சோபை - உடல்வீக்கம் .
பசும்பை - வணிகர்கள் தோளில் மாட்டிக் கொள்ளும் நீண்ட பை .
படப்பை - தோட்டப்பகுதி ; புழைக்கடை ; பக்கத்திலுள்ள இடம் ; ஊர்ப்புறம் ; நாடு ; மருதநிலத்தூர் ; பசுக்கொட்டில் ; பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை .
பம்பை - ஒரு வாத்தியவகை ; முல்லை நெய்தல் நிலங்கட்குரிய பறை ; பறட்டைமயிர் ; ஒரு பொய்கை ; பாம்பன் வாய்க்கால் .
பல்லுறைப்பை - பல அறைகளையுடைய பை .
பலபை - சூரியன் மையவரியில் நிற்கையில் சூரியக் கடிகார மத்தியில் விழும் நிழல் .
பறப்பை - பறவை ; பறவை வடிவமாகச் செய்த வேள்விமேடை ; வேள்வியில் நெய்வைக்கும் பாத்திரம் .
பாக்குப்பை - தாம்பூலமிடும் பை .
பாகரபிரபை - சூரிய ஒளி .
பாணக்கலப்பை - இராமபாணமென வழங்கப்படும் பூச்சியாகிய கலப்பை .
பித்தப்பை - பித்தநீர் தங்கும் கல்ல¦ரல் .
பிரதிபை - புதிதுபுதிதாய்ப் பொருளை ஆராய்ந்து காணும் அறிவு .
பிரபை - ஒளி ; தண்ணீர்ப்பந்தல் ; திருவாசி ; துர்க்கை .
புல்வேய்குரம்பை - காண்க : புல்வீடு .
புறச்சபை - நற்கருணை அனுபவியாத கிறித்தவர் கூட்டம் .
பெதும்பை - எட்டு முதல் பதினொரு வயது வரையுள்ள பெண் ; பெண் .
பெருங்குறிச்சபை - ஊர்ப்பேரவை .
பேய்த்தும்பை - காண்க : காசித்தும்பை ; பேய்மருட்டிச் செடி .
பொற்சபை - சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் .
போகக்கலப்பை - இன்பநுகர்ச்சிக்குரிய பலவகைப் பண்டம் .
போர்ப்பை - உழவுகாலின் உட்குழிவு ; களைக்கொட்டின் அடி .
மகாசபை - ஊர்ப் பொதுச்செயல்களைப் பார்க்கும் மன்றம் .
மடிப்பை - அடிப்பை ; காண்க : மடிசஞ்சி ; அரை மடியிற் கட்டிய பை .
மந்திரக்கலப்பை - மந்திரசெபத்துக்குரிய பண்டம் .
மலப்பை - மலம் தங்குமிடம் ; உடம்பு .
மனைப்படப்பை - வீட்டுக்கொல்லை .
மாயக்குரம்பை - காண்க : மாயாதேகம் .
மூத்திரப்பை - உடலில் சிறுநீர் தங்கும் உறுப்பு .
மெய்ப்பை - சட்டை .
வட்டுவப்பை - வெற்றிலை முதலியனவைக்கும் பை ; மருந்துப்பை ; பையின் உட்பை .
வபை - வயிற்றுக் கொப்பூழினருகில் இருக்கும் நிணம் ; முதன்மையானது .
வல்லபை - மனைவி ; தலைவி ; வலிமையுள்ளவர் ; திறமையுள்ளவர் ; விநாயக்கடவுளின் தேவி .
வலைப்பை - வலைபோற் கண்களுள்ள பை .
வாய்ப்பை - கடன் .
விட்டுணுவல்லபை - திருமகள் .
விடம்பை - பிளப்பு .
வெற்றிலைப்பை - வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்கும் பை .
  • Tamil-to-Tamil Dictionary
  • அகப்பை Meaning
  • அசம்பை Meaning
  • அடித்திப்பை Meaning
  • அடைப்பை Meaning
  • அப்பை Meaning
  • அம்பை Meaning
  • அரம்பை Meaning
  • அரைப்பை Meaning
  • அறாம்பை Meaning
  • ஆகாசசபை Meaning
  • ஆண்தருப்பை Meaning
  • ஆபை Meaning
  • ஆற்றிலுப்பை Meaning
  • ஆனைத்தும்பை Meaning
  • இடும்பை Meaning
  • இப்பை Meaning
  • இமப்பிரபை Meaning
  • இரசதசபை Meaning
  • இரத்தினசபை Meaning
  • இரத்தினப்பிரபை Meaning
  • இரம்பை Meaning
  • இராசசபை Meaning
  • இருப்புக்கம்பை Meaning
  • இருப்பை Meaning
  • இரும்பை Meaning
  • இரைப்பை Meaning
  • இலம்பை Meaning
  • இலுப்பை Meaning
  • இலைக்குரம்பை Meaning
  • இறப்பை Meaning
  • உடம்பை Meaning
  • உடுப்பை Meaning
  • உலுப்பை Meaning
  • ஊதாம்பை Meaning
  • ஊருத்தம்பை Meaning
  • எதிர்ப்பை Meaning
  • ஒடுப்பை Meaning
  • கக்கப்பை Meaning
  • கடம்பை Meaning
  • கடற்கொழுப்பை Meaning
  • கடிப்பை Meaning
  • கடுப்பை Meaning
  • கடும்பை Meaning
  • கண்ணகப்பை Meaning
  • கதம்பை Meaning
  • கந்தபுட்பை Meaning
  • கம்பை Meaning
  • கர்ப்பப் பை Meaning
  • கரம்பை Meaning
  • கருஞ்செம்பை Meaning
  • கருந்தும்பை Meaning
  • கருப்பை Meaning
  • கருவப்பை Meaning
  • கருவிப்பை Meaning
  • கலப்பை Meaning
  • கற்பை Meaning
  • கனகசபை Meaning
  • காசித்தும்பை Meaning
  • காமவல்லபை Meaning
  • காய்த்தும்பை Meaning
  • கிட்டிக்கலப்பை Meaning
  • கிலுகிலுப்பை Meaning
  • கிருபை Meaning
  • குசும்பை Meaning
  • குடம்பை Meaning
  • குடற்பை Meaning
  • குடுகுடுப்பை Meaning
  • குதம்பை Meaning
  • குப்பை Meaning
  • கும்பை Meaning
  • குரம்பை Meaning
  • குரும்பை Meaning
  • குளுகுளுப்பை Meaning
  • குளுப்பை Meaning
  • குறியெதிர்ப்பை Meaning
  • குறுகுறுப்பை Meaning
  • கூத்தன்குதம்பை Meaning
  • கேப்பை Meaning
  • கொடும்பை Meaning
  • கொடுப்பை Meaning
  • கோதும்பை Meaning
  • கோணிப்பை Meaning
  • கோபுரத்தும்பை Meaning
  • சட்டைப்பை Meaning
  • சட்டகப்பை Meaning
  • சட்டசபை Meaning
  • சட்டநிர்மாணசபை Meaning
  • சண்டப்பை Meaning
  • சண்பை Meaning
  • சணப்பை Meaning
  • சதகுப்பை Meaning
  • சதும்பை Meaning
  • சந்திரப்பிரபை Meaning
  • சபை Meaning
  • சப்பை Meaning
  • சம்பை Meaning
  • சமுதாயசோபை Meaning
  • சாகரப்பிரபை Meaning
  • சாப்பை Meaning
  • சாரிபை Meaning
  • சிச்சிலுப்பை Meaning
  • சித்திரசபை Meaning
  • சிம்பை Meaning
  • சில்லியகப்பை Meaning
  • சிற்சபை Meaning
  • சுபை Meaning
  • சுருக்குப்பை Meaning
  • சுவாசப்பை Meaning
  • சூரியப்பிரபை Meaning
  • செந்தருப்பை Meaning
  • செந்தும்பை Meaning
  • செம்பை Meaning
  • சோபை Meaning
  • சோழியப்பை Meaning
  • சோற்றுப்பை Meaning
  • ஞானசபை Meaning
  • தட்டகப்பை Meaning
  • தப்பை Meaning
  • தமத்தமப்பிரபை Meaning
  • தமப்பிரபை Meaning
  • தருப்பை Meaning
  • தருமசபை Meaning
  • திப்பை Meaning
  • திராபை Meaning
  • திருச்சபை Meaning
  • தீனிப்பை Meaning
  • தும்பை Meaning
  • துருதுரும்பை Meaning
  • தூம்பை Meaning
  • தூமப்பிரபை Meaning
  • தெப்பை Meaning
  • தென்னங்குரும்பை Meaning
  • தேப்பை Meaning
  • தேவசபை Meaning
  • தேவரம்பை Meaning
  • தைப்பை Meaning
  • தொப்பை Meaning
  • தொம்பை Meaning
  • தோப்பை Meaning
  • தோற்பை Meaning
  • நிகப்பிரபை Meaning
  • நிம்பை Meaning
  • நியாயசபை Meaning
  • நிர்வாகசபை Meaning
  • நிருபவல்லபை Meaning
  • நிருவாகசபை Meaning
  • நீர்ச்சோபை Meaning
  • பசும்பை Meaning
  • படப்பை Meaning
  • பம்பை Meaning
  • பல்லுறைப்பை Meaning
  • பலபை Meaning
  • பறப்பை Meaning
  • பாக்குப்பை Meaning
  • பாகரபிரபை Meaning
  • பாணக்கலப்பை Meaning
  • பித்தப்பை Meaning
  • பிரதிபை Meaning
  • பிரபை Meaning
  • புல்வேய்குரம்பை Meaning
  • புறச்சபை Meaning
  • பெதும்பை Meaning
  • பெருங்குறிச்சபை Meaning
  • பேய்த்தும்பை Meaning
  • பை Meaning
  • பொற்சபை Meaning
  • போகக்கலப்பை Meaning
  • போர்ப்பை Meaning
  • மகாசபை Meaning
  • மடிப்பை Meaning
  • மந்திரக்கலப்பை Meaning
  • மலப்பை Meaning
  • மனைப்படப்பை Meaning
  • மாயக்குரம்பை Meaning
  • மூத்திரப்பை Meaning
  • மெய்ப்பை Meaning
  • வட்டுவப்பை Meaning
  • வபை Meaning
  • வல்லபை Meaning
  • வலைப்பை Meaning
  • வாய்ப்பை Meaning
  • விட்டுணுவல்லபை Meaning
  • விடம்பை Meaning
  • வெற்றிலைப்பை Meaning

Recommended Posts

மகள் தின வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள் - WhatsApp, Facebook மற்றும் Instagramக்கு தமிழில் Wishes

மகள் தின வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள் - WhatsAp...

Sep 22, 2024  0  3.5k

இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை சரிசெய்வோம்.

இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை ச...

Dec 18, 2021  0  3.6k

அண்ணாத்த- சாரா சாரா காற்றே  Video Song

அண்ணாத்த- சாரா சாரா காற்றே Video Song

Dec 1, 2021  0  4.1k

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

Nov 11, 2021  0  3.8k

அண்ணாத்த- வா சாமி

அண்ணாத்த- வா சாமி

Nov 8, 2021  0  3.7k

Follow Us

Facebook
X (Twitter)

Popular Tags

  • சோதிடம்
  • ஜோதிடம்
  • என் ஜோதிடம்
  • astrology
  • rasi palan
  • ராசி பலன்
  • jothidam
  • today rasipalan
  • thenali
  • raman
  • stories
  • madithottam
  • nayanthara
  • மாடித் தோட்டம்
  • annaatthe
logo
Tamilputhumai.com is your news, entertainment,baby names,tamil song lyrics website. We provide you with the latest breaking news,baby names,Tamil song Lyrics and videos straight from the entertainment industry.

Most Viewed Posts

Vaapula - Tamil Hot Romantic Sexy Girl Dance Video New Song Of 2013 By Mugesh From Thambikkottai

Vaapula - Tamil Hot Romantic Sexy Girl Dance Video...

Mar 13, 2013  0  8.6k

தோல்விகளால் விரக்தியில் இருக்கிறீர்களா சற்று இதை கேளுங்கள்-Tamil Motivational Video

தோல்விகளால் விரக்தியில் இருக்கிறீர்களா சற்று இதை க...

Aug 28, 2023  0  6k

Rajinikanth motivational speech | Super Star Rajini Life Story

Rajinikanth motivational speech | Super Star Rajin...

Aug 28, 2023  0  5.5k

Newsletter

Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox

Copyright 2024 Varient - All Rights Reserved.
  • Terms & Conditions
  • Disclaimer
  • Privacy Policy
  • Contact
  • Sitemap