Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பேடு
| பேடு - பெண்தன்மை மிகுந்த அலி ; கூத்துவகை ; பெண்பால் ; பறவையின் பெண் ; விலங்குகளின் பெண் ; ஊர் ; சிறுமை ; நடுவிரல் ; உள்ளீடின்றிப் பயனற்றது . |
| அலிப்பேடு - அல்லியம் என்னும் கூத்து . |
| கச்சிப்பேடு - கச்சி என்னும் காஞ்சிபுரம் . |
| குறிப்பேடு - அன்றாட வரவுசெலவுக் கணக்குகளைப் பதியும் புத்தகம் ; நினைவுக் குறிப்புப் புத்தகம் , நாட்குறிப்பு . |
| செப்பேடு - காண்க : செப்புப்பட்டயம் . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.7k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.9k
Nov 8, 2021 0 3.7k