Tamil to Tamil Dictionary Search
Meaning of பேச்சு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பேச்சு
| பேச்சு - பேசுதல் ; சொல் ; மொழி ; புகழ் ; உரையாடல் ; செய்தி ; வதந்தி ; கட்டுரை . |
| அலங்காரப்பேச்சு - சிங்காரப்பேச்சு ; புனைவுரை . |
| அற்றபேச்சு - முடிவான பேச்சு . |
| ஆசைப்பேச்சு - இச்சகம் ; வசமாக்கும் பேச்சு . |
| இடைவெட்டுப் பேச்சு - நிந்தனை ; பரிகாச வார்த்தை . |
| ஈறுதப்பினபேச்சு - தகாதமொழி , எல்லைகடந்த சொல் . |
| உப்பில்லாப்பேச்சு - பயனற்ற பேச்சு . |
| உல்லாசப்பேச்சு - விநோதப் பேச்சு , வேடிக்கைப் பேச்சு . |
| ஓவியப்பேச்சு - இனியமொழி . |
| களப்பேச்சு - நெற்களத்தில் வழங்கும் குறிப்புப்பேச்சு . |
| குத்திரப்பேச்சு - இகழ்ந்துரைக்குஞ் சுடுசொல் . |
| குளிர்ந்தபேச்சு - இனிய மொழி . |
| சரசப்பேச்சு - காதற்பேச்சு ; வேடிக்கைச் சொல் . |
| சிங்காரப்பேச்சு - வேடிக்கைப்பேச்சு ; சரசப்பேச்சு ; அலங்காரப்பேச்சு . |
| சித்திரப்பேச்சு - அலங்காரப் பேச்சு ; தந்திரப் பேச்சு . |
| சுபாவப்பேச்சு - கபடமற்ற பேச்சு . |
| செல்லப்பேச்சு - மழலைச்சொல் ; மகளிரின் கொஞ்சற்பேச்சு . |
| திக்குப்பேச்சு - தெற்றிப் பேசும் சொல் . |
| திட்டாந்தப்பேச்சு - உறுதிவார்த்தை ; கற்பனையாகப் பேசும் பேச்சு . |
| துறைப்பேச்சு - கொச்சைப்பேச்சு ; நாட்டு மொழி . |
| நக்கவாரப்பேச்சு - நம்பிக்கையற்ற பேச்சு . |
| நந்துருணிப்பேச்சு - கோட்சோல் ; நம்பிக்கையற்ற பேச்சு . |
| நாடோடிப்பேச்சு - வழக்குச்சொல் ; சாதாரணப் பேச்சில் வழங்கும் மொழி . |
| பறைப்பேச்சு - கொச்சைச்சொல் ; செயல் நிறைவேறாத பேச்சு . |
| பாதிப்பேச்சு - அரைகுறைப் பேச்சு ; பேச்சுக்கு மத்தியில் . |
| பெரும்பேச்சு - பலரறிசொல் ; அலப்பற் பேச்சு ; புகழ் . |
| பேசாதபேச்சு - அவையில் பேசத்தகாத சொல் ; தகுதியற்ற சொல் . |
| பொதுப்பேச்சு - பொதுப்படையான சொல் ; கவர்பொருள் உள்ள மொழி . |
| மடிப்புப்பேச்சு - கவர்பொருள் படும் சொல் . |
| மழலைப்பேச்சு - குதலைச்சொல் ; திருந்தாப்பேச்சு . |
| மறுபேச்சு - மாற்றிக் கூறும் சொல் ; தடுத்துரைக்கை ; காண்க : மறுசொல் . |
| மூச்சுப்பேச்சு - பேசுகை ; உயிரிருக்கும் குறி . |
| மேற்பேச்சு - வெளி உபசாரச்சொல் ; மேற்கொண்டு விவரித்தல் . |
| வம்புப்பேச்சு - வீண்பேச்சு . |
| வாய்ப்பேச்சு - வாயினாற் பேசுகை ; வெறும் பேச்சு . |
| வீம்புப்பேச்சு - தற்புகழ்ச்சி . |
| வெட்டிப்பேச்சு - வீண்பேச்சு . |
| வெள்ளைப்பேச்சு - வெளிப்படையான சொல் ; கபடமில்லாத பேச்சு . |
| வெளிப்பேச்சு - நாட்டுச்செய்தி ; உண்மையற்ற பேச்சு . |
| வேடிக்கைப்பேச்சு - சிரிப்பாகப் பேசுதல் . |
- Tamil-to-Tamil Dictionary
- அலங்காரப்பேச்சு Meaning
- அற்றபேச்சு Meaning
- ஆசைப்பேச்சு Meaning
- இடைவெட்டுப் பேச்சு Meaning
- ஈறுதப்பினபேச்சு Meaning
- உப்பில்லாப்பேச்சு Meaning
- உல்லாசப்பேச்சு Meaning
- ஓவியப்பேச்சு Meaning
- களப்பேச்சு Meaning
- குத்திரப்பேச்சு Meaning
- குளிர்ந்தபேச்சு Meaning
- சரசப்பேச்சு Meaning
- சிங்காரப்பேச்சு Meaning
- சித்திரப்பேச்சு Meaning
- சுபாவப்பேச்சு Meaning
- செல்லப்பேச்சு Meaning
- திக்குப்பேச்சு Meaning
- திட்டாந்தப்பேச்சு Meaning
- துறைப்பேச்சு Meaning
- நக்கவாரப்பேச்சு Meaning
- நந்துருணிப்பேச்சு Meaning
- நாடோடிப்பேச்சு Meaning
- பறைப்பேச்சு Meaning
- பாதிப்பேச்சு Meaning
- பெரும்பேச்சு Meaning
- பேச்சு Meaning
- பேசாதபேச்சு Meaning
- பொதுப்பேச்சு Meaning
- மடிப்புப்பேச்சு Meaning
- மழலைப்பேச்சு Meaning
- மறுபேச்சு Meaning
- மூச்சுப்பேச்சு Meaning
- மேற்பேச்சு Meaning
- வம்புப்பேச்சு Meaning
- வாய்ப்பேச்சு Meaning
- வீம்புப்பேச்சு Meaning
- வெட்டிப்பேச்சு Meaning
- வெள்ளைப்பேச்சு Meaning
- வெளிப்பேச்சு Meaning
- வேடிக்கைப்பேச்சு Meaning