Tamil to Tamil Dictionary Search
Meaning of பேசுதல்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பேசுதல்
| பேசுதல் - சொல்லாடுதல் ; வஞ்சினமுடித்தல் ; வீணை நரம்பு முதலியன இசைத்தல் ; சத்தமிடுதல் ; சொல்லுதல் ; பலமுறை சொல்லுதல் ; நாடி முதலியன துடித்தல் ; துதித்தல் ; செயலைப் பேசி முடிவுசெய்தல் . |
| அறுத்துப்பேசுதல் - தீர்மானமாகப் பேசுதல் . |
| இட்டுக்கட்டிப் பேசுதல் - இல்லாததைக் கற்பித்துப் பேசுதல் . |
| இருத்திப்பேசுதல் - அழுத்திச் சொல்லுதல் . |
| உளைந்து பேசுதல் - மனம்நொந்து பேசுதல் . |
| உற்றாண்மை பேசுதல் - பரிந்து பேசுதல் . |
| எடுத்துப்பேசுதல் - துதித்தல் ; ஒருவனுக்காக வழக்குப் பேசுதல் ; ஒரு பொருள்குறித்து விளக்குதல் ; புகழ்ந்து கூறுதல் ; பிறர் குற்றங்களை எடுத்துத் தூற்றுதல் . |
| எதிர்த்துப்பேசுதல் - மாறு சொல்லுதல் ; அடங்காமல் பேசுதல் . |
| ஒருமுகமாய்ப்பேசுதல் - ஒரு மிக்கப் பேசுதல் ; எல்லாரும் ஒரேபடித்தாய்ப் பேசுதல் . |
| கடன்கட்டாய்ப்பேசுதல் - கடுமையாய்ப் பேசுதல் . |
| கண்கெடப்பேசுதல் - கண்டொன்று சொல்லுதல் . |
| கிஞ்சித்தாகப் பேசுதல் - இழித்துக் கூறுதல் . |
| குணக்காய்ப்பேசுதல் - விதண்டாவாதஞ் செய்தல் . |
| குத்திப்பேசுதல் - நோவும்படி ஒருவரைச் சுட்டிப் பேசுதல் . |
| கொட்டிப்பேசுதல் - குத்திப்பேசுதல் . |
| கொண்டிபேசுதல் - குறைகூறுதல் ; பகைமையால் கொடுமை பேசுதல் ; கோட்சொல்லுதல் ; குற்றம் சுமத்திப் பேசுதல் . |
| சம்பந்தம்பேசுதல் - மணம்பேசுதல் . |
| சுட்டிப்பேசுதல் - குறிப்பாய்ச் சொல்லுதல் . |
| சுழியப்பேசுதல் - வருந்தச் சொல்லுதல் . |
| சொண்டுபேசுதல் - நிந்தித்தல் . |
| தட்டிப்பேசுதல் - மறுத்துரைத்தல் ; காண்க : தட்டிக்கேட்டல் ; திக்கிப்பேசுதல் . |
| தடக்கிப்பேசுதல் - திக்கிப்பேசுதல் . |
| தாங்கிப்பேசுதல் - பரிந்துபேசுதல் ; ஒருவர் சொன்னதை ஆதரித்துப் பேசுதல் . |
| தாறுமாறாய்ப் பேசுதல் - முன்பின் மாறுபடப்பேசுதல் ; பிதற்றுதல் ; வைதல் . |
| திறந்துபேசுதல் - மனத்தைவிட்டுப் பேசுதல் . |
| தெறிக்கப்பேசுதல் - நிதானமின்றிக் கடுத்துப் பேசுதல் . |
| நடுப்பேசுதல் - ஒருவருடைய வழக்கை எடுத்துப் பேசுதல் . |
| நயம்பேசுதல் - மகிழப் பேசுதல் ; இனிமையாய் ஒலித்தல் . |
| நாத்தாங்கிப்பேசுதல் - எண்ணிப் பேசுதல் ; நாக்குழறிப் பேசுதல் . |
| நிகண்டுபேசுதல் - எல்லாந் தெரிந்ததுபோற் பேசுதல் . |
| நியாயம்பேசுதல் - வழக்கை விசாரித்தல் ; தீர்ப்புக்கொடுத்தல் . |
| நீட்டிப்பேசுதல் - விரித்துச் சொல்லுதல் ; சொற்களை நீட்டி உச்சரித்துப் பேசுதல் . |
| நெளிப்புப்பேசுதல் - ஏளனமாகப் பேசுதல் . |
| பச்சைபச்சையாய்ப்பேசுதல் - இழிசொற்களை வெளிப்படையாகச் சொல்லுதல் . |
| பச்சையாய்ப்பேசுதல் - வெளிப்படையாய்ப் பேசுதல் ; காண்க : பச்சைபச்சையாய்ப்பேசுதல் . |
| பரிந்துபேசுதல் - மற்றொருவருக்காகப் பேசுதல் ; அன்போடு பேசுதல் . |
| பாராட்டுப்பேசுதல் - புகழ்தல் . |
| பூப்பேசுதல் - விலைமகளுக்குரிய நாட்பரிசம் பேசி முடித்தல் . |
| பொய்ச்சுற்றம்பேசுதல் - மனமார அன்றி உறவுமுறை கொள்ளுதல் . |
| மகட்பேசுதல் - திருமணத்திற்குப் பெண் உறுதி செய்தல் . |
| மறுக்களித்துப்பேசுதல் - சொன்னதை மறுத்துப்பேசுதல் . |
| வழக்குப்பேசுதல் - வாதாடுதல் ; நியாயம் எடுத்துரைத்தல் . |
| வாய்க்குட்பேசுதல் - முணுமுணுத்தல் . |
| வாய்குளிரப்பேசுதல் - மேலுக்கு இனிமையாகப் பேசுதல் . |
| வாய்பேசுதல் - தற்பெருமைபடப் பேசுதல் . |
| வாய்விட்டுப்பேசுதல் - வெளிவிட்டுத் தெளிவாகப் பேசுதல் . |
| வீரம்பேசுதல் - தன் வல்லமையைத் தானே புகழ்தல் ; ஆண்மைத்திறங் கூறுதல் . |
| வெட்டிப்பேசுதல் - கண்டித்துப் பேசுதல் ; எதிர்த்துப் பேசுதல் ; கடுமையாகப் பேசுதல் . |
- Tamil-to-Tamil Dictionary
- அறுத்துப்பேசுதல் Meaning
- இட்டுக்கட்டிப் பேசுதல் Meaning
- இருத்திப்பேசுதல் Meaning
- உளைந்து பேசுதல் Meaning
- உற்றாண்மை பேசுதல் Meaning
- எடுத்துப்பேசுதல் Meaning
- எதிர்த்துப்பேசுதல் Meaning
- ஒருமுகமாய்ப்பேசுதல் Meaning
- கடன்கட்டாய்ப்பேசுதல் Meaning
- கண்கெடப்பேசுதல் Meaning
- கிஞ்சித்தாகப் பேசுதல் Meaning
- குணக்காய்ப்பேசுதல் Meaning
- குத்திப்பேசுதல் Meaning
- கொட்டிப்பேசுதல் Meaning
- கொண்டிபேசுதல் Meaning
- சம்பந்தம்பேசுதல் Meaning
- சுட்டிப்பேசுதல் Meaning
- சுழியப்பேசுதல் Meaning
- சொண்டுபேசுதல் Meaning
- தட்டிப்பேசுதல் Meaning
- தடக்கிப்பேசுதல் Meaning
- தாங்கிப்பேசுதல் Meaning
- தாறுமாறாய்ப் பேசுதல் Meaning
- திறந்துபேசுதல் Meaning
- தெறிக்கப்பேசுதல் Meaning
- நடுப்பேசுதல் Meaning
- நயம்பேசுதல் Meaning
- நாத்தாங்கிப்பேசுதல் Meaning
- நிகண்டுபேசுதல் Meaning
- நியாயம்பேசுதல் Meaning
- நீட்டிப்பேசுதல் Meaning
- நெளிப்புப்பேசுதல் Meaning
- பச்சைபச்சையாய்ப்பேசுதல் Meaning
- பச்சையாய்ப்பேசுதல் Meaning
- பரிந்துபேசுதல் Meaning
- பாராட்டுப்பேசுதல் Meaning
- பூப்பேசுதல் Meaning
- பேசுதல் Meaning
- பொய்ச்சுற்றம்பேசுதல் Meaning
- மகட்பேசுதல் Meaning
- மறுக்களித்துப்பேசுதல் Meaning
- வழக்குப்பேசுதல் Meaning
- வாய்க்குட்பேசுதல் Meaning
- வாய்குளிரப்பேசுதல் Meaning
- வாய்பேசுதல் Meaning
- வாய்விட்டுப்பேசுதல் Meaning
- வீரம்பேசுதல் Meaning
- வெட்டிப்பேசுதல் Meaning