Tamil to Tamil Dictionary Search
Meaning of பெட்டி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பெட்டி
| பெட்டி - பண்டங்கள் வைக்கும் கலம் ; கூடை ; தொடர்வண்டி முதலியவற்றின் அறை ; வண்டியோட்டி உட்காருமிடம் ; சாட்சிக் கூண்டு ; நெல்வகை . |
| அஞ்சறைப்பெட்டி - ஐந்து அறைகளை உடைய பெட்டி ; கறிப்பொருள் வைக்கும் அறைப் பெட்டி . |
| அஞ்சாரப்பெட்டி - காண்க : அஞ்சறைப்பெட்டி . |
| அரிப்பெட்டி - சல்லடை . |
| இரும்புப்பெட்டி - உருக்கால் அமைந்த பேழை . |
| இரைப்பெட்டி - பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை ; பிச்சை வாங்கும் பெட்டி . |
| உரற்பெட்டி - அரிசி தீட்டல் , மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு , உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு , |
| ஊற்றாம்பெட்டி - காண்க : ஊற்றுப்பெட்டி . |
| ஊற்றுப்பெட்டி - எண்ணெய் ஊற்றுதற்குக் கருவியான பெட்டி , எண்ணெய் ஊற்றும் கூடை . |
| ஏறுபெட்டி - மரமேறிகள் அரையிற் கட்டிக் கொள்ளும் கருவிப்பெட்டி . |
| கட்டுப்பெட்டி - ஒருவகைப் பெட்டி ; பிரம்பு , ஓலை , மூங்கிற்பற்றை முதலியவற்றால் முடைந்த பெட்டி ; நாகரிகமறியாத தன்மை . |
| கல்லாப்பெட்டி - பலசரக்கு வணிகனின் பணப்பெட்டி . |
| கள்ளிப்பெட்டி - சாதிக்காய்ப் பெட்டி . |
| காந்தப்பெட்டி - திசையறிகருவி . |
| காற்பெட்டி - வண்டியின் பின்பெட்டி . |
| கின்னரப்பெட்டி - ஆர்மோனியம் முதலிய வாத்தியப்பெட்டி . |
| குஞ்சுப்பெட்டி - காண்க : குஞ்சுக்கடகம் . |
| குடப்பெட்டி - நெல்வகை . |
| கைப்பெட்டி - சிறு பெட்டி . |
| சாதிக்காய்ப்பெட்டி - சீமைக் கள்ளிப்பெட்டி . |
| சீனாப்பெட்டி - பெட்டிவாணம் . |
| தருமப்பெட்டி - தருமக் காணிக்கையிடும் பெட்டி . |
| நீற்றுப்பெட்டி - எண்ணெயூற்றுங் கூடை ; பிட்டுச் சுடும் பெட்டி . |
| பனம்பெட்டி - சில்லுக் கருப்பட்டி வைக்கும் பெட்டி ; கள்ளிறக்கும் நார்ப்பெட்டி . |
| பூசைப்பெட்டி - ஆன்மார்த்த இலிங்கம் வைக்கும் பெட்டி . |
| பொன்னத்துப்பெட்டி - தாலி , கூறை வைத்துக் கொண்டுபோகும் பெட்டி . |
| போனகப்பெட்டி - உணவுப்பண்டங்களை வைக்கும் ஓலைக்கூடைவகை . |
| மரப்பெட்டி - மரத்தாலான பெட்டி . |
| வத்திப்பெட்டி - தீப்பெட்டி . |
| வாத்தியப்பெட்டி - ஆர்மோனியப்பெட்டி ; இசையெழுப்பும் இயந்திரப்பெட்டி . |
| வெற்றிலைப்பெட்டி - வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்குஞ் சிறுபெட்டி . |
- Tamil-to-Tamil Dictionary
- அஞ்சறைப்பெட்டி Meaning
- அஞ்சாரப்பெட்டி Meaning
- அரிப்பெட்டி Meaning
- இரும்புப்பெட்டி Meaning
- இரைப்பெட்டி Meaning
- உரற்பெட்டி Meaning
- ஊற்றாம்பெட்டி Meaning
- ஊற்றுப்பெட்டி Meaning
- ஏறுபெட்டி Meaning
- கட்டுப்பெட்டி Meaning
- கல்லாப்பெட்டி Meaning
- கள்ளிப்பெட்டி Meaning
- காந்தப்பெட்டி Meaning
- காற்பெட்டி Meaning
- கின்னரப்பெட்டி Meaning
- குஞ்சுப்பெட்டி Meaning
- குடப்பெட்டி Meaning
- கைப்பெட்டி Meaning
- சாதிக்காய்ப்பெட்டி Meaning
- சீனாப்பெட்டி Meaning
- தருமப்பெட்டி Meaning
- நீற்றுப்பெட்டி Meaning
- பனம்பெட்டி Meaning
- பூசைப்பெட்டி Meaning
- பெட்டி Meaning
- பொன்னத்துப்பெட்டி Meaning
- போனகப்பெட்டி Meaning
- மரப்பெட்டி Meaning
- வத்திப்பெட்டி Meaning
- வாத்தியப்பெட்டி Meaning
- வெற்றிலைப்பெட்டி Meaning