Tamil to Tamil Dictionary Search
Meaning of பூ
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பூ
| பூ - (வி) அலர் , மலர் . |
| அகப்பூ - உள்ளத்தாமரை ; மனமகிழ்ச்சி . |
| அந்திப்பூ - காண்க : அந்திமந்தாரை . |
| அழலம்பூ - தீம்பூமரம் . |
| அன்னப்பூ - மகளிர் தலையிலணியும் அன்னம் போன்ற அணிவகை . |
| ஆகாயப்பூ - காண்க : ஆகாயத்தாமரை . |
| ஆணிப்பூ - கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் . |
| ஆன்மபூ - மன்மதன் ; பிரமன் . |
| ஆறுமணிப்பூ - மாலையில் மலரும் மலைப்பூ வகை . |
| இராப்பூ - இரவில் மலரும் மலர்கள் ; ஆம்பல் முதலியன . |
| இருட்பூ - ஒருவகை மரம் . |
| இருபூ - இருபோகம் , ஆண்டுக்கு இருமுறை பெறும் விளைச்சல் . |
| இலவங்கப்பூ - கிராம்பு ; காதணிவகை . |
| உச்சிப்பூ - குழந்தைகளின் தலையணிகளுள் ஒன்று . |
| ஊற்றுப்பூ - தேங்காய்ப் பிண்ணாக்கு . |
| எட்டிப்பூ - எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ . |
| எரிப்பூ - எரிபோலும் நிறமுள்ள பூ . |
| ஒரு பூ - ஒருபோகம் . |
| ஒற்றையிதழ்ப் பூ - ஓரிதழ் உள்ள மலர் . |
| ஒன்னப்பூ - மாதர் காதணியுள் ஒன்று . |
| ஓலைப்பூ - தாழம்பூ . |
| கடலிப்பூ - பூமருது . |
| கடற்பூ - செம்மருது . |
| கடைப்பூ - நிலத்தின் கடைசி போகம் . |
| கண்வலிப்பூ - நந்தியாவட்டம் ; காந்தட்பூ . |
| கதலிப்பூ - வாழைப் பூ ; பச்சைக் கருப்பூரம் . |
| கந்தகப் பூ - மருந்துச் சரக்குவகை . |
| கப்பிப்பூ - உரிய காலத்தில் ஒருசேர இலுப்பைப்பூ விழுகை . |
| கயப்பூ - நீர்ப்பூ . |
| கரும்பூ - நீலோற்பலம் , கருங்குவளை . |
| கலியாணப்பூ - மூன்றாம் முறையாக நிறைந்து விழும் இலுப்பைப் பூவின் வீழ்ச்சி . |
| கற்பூ - பரவ மகளிரணியும் காதணி ; கல்லாரை ; கல்தாமரை . |
| கன்னப்பூ - மகளிர் காதணியினுள் ஒன்று . |
| காமப்பூ - மதனகாமப் பூ , கொடிச் சம்பங்கி . |
| கார்த்திகைப்பூ - காந்தள் . |
| காவிதிப்பூ - காவிதி என்னும் பட்டத்துடன் அரசர் அளிக்கும் பொற்பூ . |
| குங்குமப்பூ - குங்குமமரத்தின் பூ . |
| கூவிளந்தண்பூ - நேர்நிரைநேர்நேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு . |
| கூவிளநறும்பூ - நேர்நிரைநிரைநேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு . |
| கொடிப்பூ - கொடிகளிற் பூக்கும் பூ . |
| கொண்டைப்பூ - மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூ வடிவினதான திருகாணிவகை . |
| கோட்டுப்பூ - மரக்கொம்புகளில் தோன்றும் பூ . |
| சிமிக்கிப்பூ - காண்க : சிமிக்கி ; கொடிவகை . |
| சின்னப்பூ - நூறு , தொண்ணூறு , எழுபது , ஐம்பது , முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசை வெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்து கூறும் நூல்வகை ; விடுபூ ; கிள்ளுப்பூ . |
| சினைப்பூ - மரக்கொம்புகளில் தோன்றும் பூ . |
| செம்பூ - செந்நிறப் பூவுள்ள செடிவகை . |
| செருகுபூ - இடையிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட பூ . |
| தார்ப்பூ - அரசருக்குரிய அடையாளப்பூ . |
| தாற்றுப்பூ - கொத்துப்பூ . |
| திருகுப்பூ - செவந்தி வடிவான மகளிர் தலையணி வகை . |
| தீம்பூ - ஒரு மரவகை ; மணப்பொருள்களுள் ஒன்று . |
| துலுக்கப்பூ - செடிவகை . |
| தேங்காய்ப்பூ - காண்க : தேங்காய்த்துருவல் . |
| தொடர்ப்பூ - விரிபூ . |
| நாகப்பூ - ஒரு மரவகை . |
| நாட்பூ - அன்றலர்ந்த பூ . |
| நால்வகைப்பூ - கொடிப்பூ , கோட்டுப்பூ , நீர்ப்பூ , நிலப்பூ . |
| நிலப்பூ - புற்புதர்களிலுண்டாகும் பூ . |
| நீர்ப்பூ - நால்வகைப் பூவில் நீரில் உண்டாவது . |
| பாணிப்பூ - உலர்ந்து எண்ணெய்க்கசிவு கண்ட இலுப்பைப் பூ . |
| பாலைநிலப்பூ - கள்ளி ; பாலை ; பூளை . |
| பிழிந்தபூ - தேங்காய்ப்பூச் சக்கை . |
| புதற்பூ - காண்க : நிலப்பூ . |
| புளிமாந்தண்பூ - நிரைநேர்நேர்நேர் வாய்பாடு . |
| புளிமாநறும்பூ - நிரைநேர்நிரைநேர் வாய்பாடு . |
| பூளைப்பூ - பூளைப்பஞ்சு ; பூளைச்செடி . |
| பெரும்பூ - நிலத்தின் ஆண்டுவருவாய் . |
| பொய்ப்பூ - காய் பிடியாது உதிரும் முதற்பூ . |
| பொற்பூ - பொன்மலர் ; அரசர் பாணர்க்கு அளிக்கும் தாமரை வடிவான பொன்னணிகல வகை . |
| போர்ப்பூ - போரில் வீரர் அணிந்துகொள்ளும் அடையாளப்பூ . |
| மகம்பூ - செடிவகை . |
| மஞ்சட்பூ - காண்க : பவழமல்லிகை . |
| மருபூ - காண்க : மருநிலம் . |
| முப்பூ - இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் நூறாயிரம் ஆண்டு உயிர்வாழச் செய்யவும் வல்ல மருந்து . |
| முள்ளிப்பூ - வரிக்கூத்துவகை . |
| வட்டப்பூ - கால்விரலணிவகை . |
| வட்டிற்பூ - தாமரைப்பூ . |
| வாழைப்பூ - வாழையின் பூ ; மீன் . |
| விடுதிப்பூ - காண்க : விடுபூ . |
| விடுபூ - தொடுக்காத பூ . |
| வெற்றிப்பூ - வெற்றிக்கறிகுறியாக அணியும் பூ . |
- Tamil-to-Tamil Dictionary
- அகப்பூ Meaning
- அந்திப்பூ Meaning
- அழலம்பூ Meaning
- அன்னப்பூ Meaning
- ஆகாயப்பூ Meaning
- ஆணிப்பூ Meaning
- ஆன்மபூ Meaning
- ஆறுமணிப்பூ Meaning
- இராப்பூ Meaning
- இருட்பூ Meaning
- இருபூ Meaning
- இலவங்கப்பூ Meaning
- உச்சிப்பூ Meaning
- ஊற்றுப்பூ Meaning
- எட்டிப்பூ Meaning
- எரிப்பூ Meaning
- ஒரு பூ Meaning
- ஒற்றையிதழ்ப் பூ Meaning
- ஒன்னப்பூ Meaning
- ஓலைப்பூ Meaning
- கடலிப்பூ Meaning
- கடற்பூ Meaning
- கடைப்பூ Meaning
- கண்வலிப்பூ Meaning
- கதலிப்பூ Meaning
- கந்தகப் பூ Meaning
- கப்பிப்பூ Meaning
- கயப்பூ Meaning
- கரும்பூ Meaning
- கலியாணப்பூ Meaning
- கற்பூ Meaning
- கன்னப்பூ Meaning
- காமப்பூ Meaning
- கார்த்திகைப்பூ Meaning
- காவிதிப்பூ Meaning
- குங்குமப்பூ Meaning
- கூவிளந்தண்பூ Meaning
- கூவிளநறும்பூ Meaning
- கொடிப்பூ Meaning
- கொண்டைப்பூ Meaning
- கோட்டுப்பூ Meaning
- சிமிக்கிப்பூ Meaning
- சின்னப்பூ Meaning
- சினைப்பூ Meaning
- செம்பூ Meaning
- செருகுபூ Meaning
- தார்ப்பூ Meaning
- தாற்றுப்பூ Meaning
- திருகுப்பூ Meaning
- தீம்பூ Meaning
- துலுக்கப்பூ Meaning
- தேங்காய்ப்பூ Meaning
- தொடர்ப்பூ Meaning
- நாகப்பூ Meaning
- நாட்பூ Meaning
- நால்வகைப்பூ Meaning
- நிலப்பூ Meaning
- நீர்ப்பூ Meaning
- பாணிப்பூ Meaning
- பாலைநிலப்பூ Meaning
- பிழிந்தபூ Meaning
- புதற்பூ Meaning
- புளிமாந்தண்பூ Meaning
- புளிமாநறும்பூ Meaning
- பூ Meaning
- பூளைப்பூ Meaning
- பெரும்பூ Meaning
- பொய்ப்பூ Meaning
- பொற்பூ Meaning
- போர்ப்பூ Meaning
- மகம்பூ Meaning
- மஞ்சட்பூ Meaning
- மருபூ Meaning
- முப்பூ Meaning
- முள்ளிப்பூ Meaning
- வட்டப்பூ Meaning
- வட்டிற்பூ Meaning
- வாழைப்பூ Meaning
- விடுதிப்பூ Meaning
- விடுபூ Meaning
- வெற்றிப்பூ Meaning