Tamil to Tamil Dictionary Search
Meaning of புகுதல்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word புகுதல்
| புகுதல் - அடைதல் ; தொடங்குதல் ; உட்செல்லுதல் ; தாழ்நிலையடைதல் ; ஆயுளடைதல் ; ஏறுதல் ; நிகழ்தல் ; உட்படுதல் ; அகப்படுதல் . |
| அகலம்புகுதல் - மார்பிடத்தே தழுவுதல் ; அடைக்கலமாதல் . |
| உட்புகுதல் - உள்ளே நுழைதல் ; ஆழ்ந்து நோக்குதல் . |
| ஐயம்புகுதல் - இரத்தல் , பிச்சையெடுத்தல் . |
| கட்டிப்புகுதல் - கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளுதல் . |
| குடிபுகுதல் - வேறு வீட்டில் வாழச்செய்தல் ; புது வீட்டிற் குடிபோதல் . |
| கைபுகுதல் - வசப்படுதல் ; ஒருவன் பேரிலிருந்த பத்திரம் பிறன் ஒருவனுக்கு மாறுதல் . |
| கோட்புகுதல் - மரம் முதலியன பயன்கொள்ளும் பருவத்தனவாசல் . |
| சரண்புகுதல் - அடைக்கலமடைதல் . |
| சரணம்புகுதல் - காண்க : சரண்புகுதல் . |
| நுதலிப்புகுதல் - முப்பத்திரண்டு உத்தியுள் ஒன்று , சொல்லப் போகும் பொருளை முன்னர்ச் சுட்டிப் பின் விளக்குதல் . |
| நூறும்புகுதல் - நூறாண்டு வாழ்தல் . |
| படம்புகுதல் - சட்டையிடுதல் . |
| புதியனபுகுதல் - சொல் , வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை . |
| முகம்புகுதல் - முகப்பொலிவு கொள்ளுதல் ; அருள்காட்டும்படி எதிர்சென்று நிற்றல் . |
- Tamil-to-Tamil Dictionary
- அகலம்புகுதல் Meaning
- உட்புகுதல் Meaning
- ஐயம்புகுதல் Meaning
- கட்டிப்புகுதல் Meaning
- குடிபுகுதல் Meaning
- கைபுகுதல் Meaning
- கோட்புகுதல் Meaning
- சரண்புகுதல் Meaning
- சரணம்புகுதல் Meaning
- நுதலிப்புகுதல் Meaning
- நூறும்புகுதல் Meaning
- படம்புகுதல் Meaning
- புகுதல் Meaning
- புதியனபுகுதல் Meaning
- முகம்புகுதல் Meaning