Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பின்னை
| பின்னை - பிந்தின காலம் ; தங்கை ; தம்பி ; மேலும் ; பிறகு ; திருமகள் , நப்பின்னை ; தலைமயிர் ; புன்னைமரம் ; நாய்த்தேக்குமரம் . |
| நப்பின்னை - கண்ணனுக்குகந்த தேவியருள் ஒருத்தி . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k