Tamil to Tamil Dictionary Search
Meaning of பிஞ்சு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பிஞ்சு
| பிஞ்சு - இளங்காய் ; முற்றாமை ; இளமையானது ; நகையின் அரும்புக்கட்டு ; கால் . |
| அரும்பிஞ்சு - மிக இளங்காய் . |
| அல்லிப்பிஞ்சு - இளம்பிஞ்சு . |
| கப்பிப்பிஞ்சு - இளம்பிஞ்சு ; பருவம் அலலாக் காலத்தில் தோன்றிய பிஞ்சு . |
| பூப்பிஞ்சு - இளம்பிஞ்சு . |
| பூம்பிஞ்சு - இளம்பிஞ்சு . |
| மலைப்பிஞ்சு - சிறுகல் . |