Tamil to Tamil Dictionary Search
Meaning of பி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பி
| பி - ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+இ) ; பிறவினை விகுதி . |
| அங்கிடுதொடுப்பி - கோள் சொல்பவன் . |
| அச்சுக் கம்பி - துப்பாக்கி மருந்து இடிக்கும் இருப்புக் கருவி ; துப்பாக்கி மருந்திடிக்கும் மரத்தண்டு . |
| அசம்பி - காண்க : அசம்பை . |
| அணுரூபி - கடவுள் ; ஆன்மா . |
| அந்தணநாபி - நஞ்சு போக்கும் மருந்து . |
| அந்தரதுந்துபி - ஓர் இசைக்கருவி ; தேவ வாத்தியம் . |
| அப்பி - தமக்கை ; தலைவி ; அருமை குறித்தற்கு வழங்கும் சொல் . |
| அநந்தசொரூபி - எண்ணிலா உருவுடையான் , கடவுள் . |
| அபி - அதட்டல் , கண்டித்தல் , கேள்வி , ஐயம் , அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| அம்பி - தெப்பம் , தோணி ; மரக்கலம் ; தாம்பு ; இறைகூடை ; கள் ; காராம்பி ; ஓர் ஊர் ; தம்பி . |
| அமுதசுரபி - எடுக்க எடுக்கக் குறையாது உணவு தரும் கலன் ; மணிமேகலை கையிலிருந்த ஓர் உணவுப் பாண்டம் ; பிச்சைப் பாண்டம் . |
| அரபி - காண்க : கடுக்காய் ; ஒரு நாடு ; ஒரு மொழி . |
| அரிமுகவம்பி - சிங்கமுக ஓடம் . |
| அரூபி - உரு இல்லாதது ; கடவுள் ; சிவன் ; அசரீரி ; கருப்பூரம் . |
| ஆட்டுதப்பி - ஆடு அசையிடுமிரை . |
| ஆணிமலர்திருப்பி - திருப்புளி . |
| ஆப்பி - பசுவின் சாணி . |
| ஆம்பி - காளான் ; பன்றிப்பத்தர் ; ஒலி . |
| ஆரபி - ஒரு பண் . |
| ஆலம்பி - அரிதாரம் . |
| ஆளுடைய நம்பி - சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ஆனகதுந்துபி - முரசுவகை ; வாசுதேவர் . |
| ஆனதும்பி - மீன்வகை . |
| இசிவுநொப்பி - சன்னியைத் தடுக்கும் மருந்து . |
| இடபி - பூனைக்காலி ; ஆண்வடிவப் பெண் ; கைம்மை . |
| இடும்பி - செருக்குடையவள் ; ஓர் அரக்கி . |
| இந்திரபுட்பி - வெண்தோன்றி . |
| இம்பி - கருந்தினை . |
| இப்பி - சிப்பி ; கிளிஞ்சல் ; சங்கு . |
| இலலாடலிபி - தலையெழுத்து . |
| இலிபி - இலக்கம் ; எழுத்து ; விதி ; மெழுகுதல் . |
| இலைப்பி - இலைச்சாம்பல் |
| இளைய தம்பி - இளையவனுக்கு இளையவன் . |
| இறும்பி - எறும்பு . |
| ஈச்சப்பி - கடும்பற்றுள்ளன் , ஈயாதவன் . |
| ஈச்சோப்பி - ஈப்பிணி ; ஈயோட்டி ; சிலந்தி . |
| ஈயோப்பி - ஈயை ஓட்டுங் கருவி . |
| உடையநம்பி - சுந்தரமூர்த்தி நாயனார் . |
| உதப்பி - தெறிக்குமெச்சில் ; ஈரல் ; செரியாத இரை . |
| உம்பி - உன் தம்பி . |
| உலோபி - கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன் |
| ஊர்ணநாபி - சிலந்திப்பூச்சி . |
| எம்பி - எமக்குப்பின் பிறந்தவன் , எம் தம்பி , இளையவன் . |
| எலும்பி - எலும்பு தோன்ற மெலிந்தவள் ; ஒரு மரவகை , காட்டுமஞ்சரி . |
| எறும்பி - யானை ; எறும்பு . |
| ஏமபுட்பி - ஆவிரை . |
| ஏவிளம்பி - அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தோராம் ஆண்டு . |
| கசப்பி - வேம்பு ; காசித்தும்பை ; பேய்த்தும்பை ; மயிற்சிகை ; வல்லாரை . |
| கடம்பி - கெட்டவள் ; வேட்டுவப்பெண் . |
| கதிர்க்கம்பி - கதிர்க்கோல் , நூற்கும் கருவி ; தட்டார் கருவிவகை . |
| கந்தபுட்பி - மெருகன்கிழங்குச் செடி . |
| கப்பி - தவசம் ; சிறுநொய் ; கயிறிழுக்குங் கருவி ; நெய்வோர் கருவியுள் ஒன்று ; பொய்யுரை ; சல்லி . |
| கபி - குரங்கு ; கயிறிழுக்குங் கருவி . |
| கம்பி - பொன் , இரும்பு முதலியவற்றின் கம்பி ; காதணிவகை ; கடிவாளம் ; ஆடையின் ஓரச் சிறுகரை ; சித்திரக் கம்பி ; வெடியுப்பு ; காசு ; நீண்ட கொம்பு ; ஒருவகை மரம்' ; கம்பளிப் பிசின் ; அபின் ; தந்தி . |
| கரிமுகவம்பி - யானைமுக ஓடம் . |
| கருநாபி - கல்லுப்பு |
| கலபி - மயில் . |
| கலம்பி - கொத்துப்பசளை . |
| கலாபி - மயில் . |
| கறுப்பி - கருநிறமுடையவள் ; கருவண்டு ; பேய்த்தும்பை . |
| கனகத்தும்பி - பொன்வண்டு . |
| காந்தக்கம்பி - இடிதாங்கி ; மின்காரக் கம்பி . |
| காதுக்குறும்பி - காதழுக்கு ; குறும்பி வாங்கி . |
| காப்பி - ஒருவகைச் செடி ; குடிநீர் ; படி , நகல் . |
| காபி - ஒரு பண்வகை ; காப்பி . |
| காம்பி - நீர் இறைக்குங் கருவி . |
| காமரூபி - பச்சோந்தி ; நினைத்த உருவங்கொள்பவன் . |
| காய்ச்சுக்குப்பி - திராவகம் காய்ச்சி இறக்கும் குப்பி . |
| காராம்பி - எருது பூட்டி நீரிறைக்கும் கருவிவகை . |
| காளாம்பி - நாய்க்குடை . |
| கானகத்தும்பி - கருவண்டுவகை . |
| குஞ்சுச்சிப்பி - முற்றாத முத்துச்சிப்பி . |
| குடச்சிப்பி - வளைவுள்ள சிப்பி . |
| குடும்பி - சமுசாரி ; குடும்பத் தலைவன் ; குறும்பி ; காதுள் அழுக்கு . |
| குணாம்பி - கோமாளி . |
| குப்பி - ஒருவிதக் குடுவை ; சடைக்குச்சு ; குப்பிக்கடுக்கண் ; சிமிழ் ; கண்ணாடிக் குடுவை ; வயிரவகை ; வீணையின் முறுக்காணி ; மாட்டுக் கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண் ; சங்கங்குப்பி ; சாணி ; முன்னிரண்டு குழந்தைகளும் தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும்பெயர் . |
| கும்பி - குவியல் ; சேறு ; சுடுசாம்பல் ; வயிறு ; யானை ; கும்பிபாகம் ; நரகம் ; கும்பராசி ; நெருப்பு ; மட்பாண்டம் . |
| குரும்பி - புற்றாஞ்சோறு . |
| குரூபி - விகாரமுள்ளவன்(ள்) . |
| குறும்பி - காதுள்ளழுக்கு ; மலம் மூத்திரம் முதலியவை . |
| கெபி - பள்ளம் ; குகை . |
| கொப்பி - கும்மியாட்டம் . |
| கொம்பி - சனி . |
| கோசம்பி - கௌசாம்பி என்னும் நகரம் . |
| கோத்தும்பி - அரசவண்டு ; கோத்தும்பி என்னும் தொடரை ஈற்றில் கொண்டுவரும் பாடல்களையுடைய திருவாசகப் பதிகம் . |
| கோபி - சினமுள்ளோன்(ள்) ; இடைச்சி ; நன்னாரி ; கோபிசந்தனம் ; கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி ; கருநொச்சி . |
| கோம்பி - பச்சோந்தி ; ஓணான் ; ஓந்திப்பொது . |
| கோளாம்பி - படிக்கம் . |
| கௌரிசிப்பி - சங்கு வடிவுடைய பாண்டம் . |
| சங்கங்குப்பி - பீநாறிச்சங்குச்செடி . |
| சட்டம்பி - ஆசிரியர் ; தலைவன் . |
| சடைபி - காண்க : சடைப்பில்லை . |
| சண்டகோபி - கடுஞ்சினமுடையவன் . |
| சத்தசிப்பி - கிளிஞ்சில் . |
| சதகுப்பி - ஒரு மருந்துப்பூண்டுவகை ; ஓமம் . |
| சதபுட்பி - மருந்துப் பூண்டுவகை ; ஒமம் . |
| சதாபுட்பி - காண்க : சதாபடம் . |
| சந்திரன்சிப்பி - முத்துச்சிப்பி . |
| சப்பி - பதர் ; சப்புகிறவன் . |
| சர்வவியாபி - எங்கும் நிறைந்தவன் , கடவுள் . |
| சாத்தம்பி - கலவைச்சந்தனங் குழைத்தற்குரிய அம்மி ; மெருகு சுண்ணாம்பு அரைக்கும் பெரிய அம்மிவகை . |
| சாதரூபி - பொன்னிறமுடைய அருகன் |
| சாந்தம்பி - காண்க : சாத்தம்பி |
| சாம்பி - உயரத் தூக்கும் கருவிவகை . |
| சாவகநோன்பி - இல்லறத்திலிருந்து நோன்பு காப்போன் . |
| சிப்பி - முத்தின் ஓடு ; சிப்பியோடுகூடிய நீர்வாழ் உயிர்வகை ; கிளிஞ்சில் , இப்பி , சங்கு ; தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி ; சிற்பி ; தையற்காரன் . |
| சிலம்பி - சிலந்திப்பூச்சி . |
| சிலாப்பி - சோம்பேறி . |
| சிலேபி - ஓர் இனிப்புப் பண்டம் . |
| சிவப்பி - செந்நிறமுள்ளவள் ; செந்தெங்கு . |
| சிற்பி - சிற்பக்கலைஞன் ; நுட்பத்தொழில் செய்வோன் ; கம்மியன் . |
| சிறாம்பி - காவற்பரண் . |
| சுகசிம்பி - பூனைக்காலிச்செடி . |
| சுப்பி - சுள்ளிவிறகு . |
| சுரபி - காமதேனு ; வெள்ளைப்பசு ; மணம் ; காண்க : தேட்கொடுக்கி ; துளசி ; மல்லிகை ; சாதிக்காய் ; பிரமிப்பூடு . |
| சுரூபி - அழகுள்ளவன்(ள்) |
| சூப்பி - குழந்தைகளை வாயில் சுவைத்தற்கேற்ப முலைக்காம்புபோல் அமைந்த குமிழ்க்கருவி ; ஒரு சிற்றுண்டிவகை ; திரிந்து வாங்கித்தின்பவன் ; ஆண்குறியின் நுனித்தோல் . |
| செம்பி - கருவண்டு ; மருதோன்றி ; சிவப்பி . |
| சேடக்குடும்பி - கோயில் அருச்சகன் . |
| சொரூபி - உருவுடையவன் ; கடவுள் . |
| சொல்விளம்பி - பேசச் செய்யும் கள் . |
| சோப்பி - ஈயோட்டி . |
| சோம்பி - காண்க : சோம்பன் . |
| ஞாயிறுதிரும்பி - காண்க : சூரியகாந்தி . |
| தங்கக்கம்பி - பொன்னாலான கம்பி ; வணக்க மொடுக்கமுள்ளவன்(ள்) . |
| தட்டானுப்பி - ஒரு கொடிவகை . |
| தந்திக்கம்பி - வீணை முதலியவற்றின் நரம்பு ; செய்திகளை அறிவிக்கும் மின்சாரக்கம்பி ; புடைவைவகை . |
| தம்பி - (வி) வாயுவையடக்கு . |
| தருப்பி - காண்க : தருவி . |
| தாசநம்பி - பூணூல் அணியாத வைணவரின் பட்டப்பெயர் ; பூணூல் தரியாத வைணவன் . |
| தாபி - புத்தன் ; யமுனையாறு ; வறிஞன் . |
| திப்பி - கோது ; வாய் அகன்ற சிறு மண்சட்டி ; கொட்டாங்கச்சி யகப்பை . |
| திருப்பி - ஆணியைத் திருகி உட்செலுத்தும் ஆயுதவகை ; காண்க : வட்டத்திருப்பி . |
| தீப்பி - நெருப்பு . |
| தீபகூபி - விளக்குத்திரி . |
| தீபி - புலி . |
| தீம்பி - தீயவள் . |
| துந்துபி - பேரிகை ; வாத்தியப்பொது ; அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தாறாம் ஆண்டு ; ஓர் அசுரன் . |
| தும்பி - யானை ; வண்டு ; ஆண்வண்டு ; கருவண்டு ; கறுப்புமரவகை ; காண்க : காட்டத்தி ; சுரைக்கொடி ; முடக்கொற்றான்கொடி ; கரும்பு ; ஒரு மீன்வகை ; கற்பில்லாதவள் ; கருந்தாளிவகை ; பானத்துக்குரிய பாத்திர வகை . |
| தூபி - உச்சி ; மலைமுகடு ; கோபுரம் ; விமான சிகரம் . |
| தெய்வசுரபி - காமதேனு . |
| தேவதுந்துபி - தேவவாத்தியம் . |
| தொடுப்பி - புறங்கூறுவோன் . |
| தொப்பி - தலையணி ; கள் ; கமுகின் பாளைமடல் ; மிருதங்கத்தின் இடப்பக்கம் . |
| தொழும்பி - அடிமைப்பெண் . |
| தோசைதிருப்பி - கல்லில் வார்க்கும் தோசையைத் திருப்பவும் எடுக்கவும் உதவும் கருவி . |
| தோப்பி - நெல்லாற் சமைத்த கள் ; கள் . |
| நசுங்கச்சப்பி - உலோபி , கருமி , இவறலன் . |
| நபி - தீர்க்கதரிசி ; முகம்மது . |
| நம்பி - ஆணிற்சிறந்தவன் ; முழுமையன் ; கடவுள் ; காண்க : நம்பியான் , ஒரு செல்லப்பெயர் ; நம்பியாண்டார்நம்பி ; நாற்கவிராச நம்பி . |
| நாபி - கொப்பூழ் ; கத்தூரி ; காண்க : வச்சநாபி ; வச்சநாபி முறிவு என்னும் ஒரு மருந்துவகை . |
| நாயிறுதிரும்பி - காண்க : ஞாயிறுவணங்கி . |
| நிரைகிளம்பி - சினையாடு . |
| நிலம்பி - கொசு . |
| நும்பி - உம் தம்பி . |
| நோன்பி - விரதி . |
| பச்சைக்குப்பி - மதுவடைக்குங் குப்பிவகை . |
| பஞ்சதுந்துபி - காண்க : பஞ்சமாசத்தக்கருவி . |
| பஞ்சலோபி - மிக உலுத்தன் . |
| பண்பி - பண்பையுடைய பொருள் . |
| பரமலோபி - மிகு உலுத்தன் . |
| பரிதாபி - அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தாறாம் ஆண்டு ; இரக்கமுள்ளவன் ; துன்புறுபவர் . |
| பரிமுகவம்பி - குதிரைமுகவோடம் . |
| பரீதாபி - காண்க : பரிதாபி ; நாற்பத்தாறாம் ஆண்டு . |
| பள்ளிக்கூடத்துத்தம்பி - ஊரில் எழுதப்படிக்கத் தெரிந்தவன் . |
| பறம்பி - மோசக்காரி . |
| பன்னீர்க்குப்பி - பன்னீர்தூவுங் கருவி ; பன்னீர் அடைத்துள்ள புட்டி . |
| பாதலத்தம்பி - நிலக்காளான் . |
| பாதலத்தாம்பி - நிலக்காளான் . |
| பாபி - காண்க : பாவி . |
| பார்ப்பி - காண்க : பார்ப்பனி . |
| பிம்பி - கோவைக்கொடி . |
| பிரமலிபி - பிரமனால் விதியாக எழுதப்பெற்ற தென்று கருதப்படும் மண்டை எழுத்து ; தெளிவற்ற எழுத்து . |
| பிலம்பி - புளிச்சைக்காய் . |
| பிலிம்பி - புளிச்சைக்காய்மரம் . |
| புட்குத்திருப்பி - காண்க : வட்டத்திருப்பி . |
| பெருநம்பி - இளவரசருக்குரிய பட்டப்பெயர் ; மந்திரியின் பட்டம் . |
| பொற்கம்பி - தங்கக்கம்பி . |
| மிருகநாபி - கத்தூரி ; கத்தூரிமான் . |
| மின்சாரக்கம்பி - மின்னாற்றல் செல்லும் கம்பி . |
| முத்துச்சிப்பி - முத்துள்ள ஓட்டினையுடைய நீர்வாழ் உயிரி ; முத்துத் தங்கிய சிப்பியோடு . |
| முழங்கால்சிப்பி - காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்புப்பூட்டின் மேற்பாகம் . |
| மூப்பி - முதுமகள் ; தலைவி . |
| மோப்பி - கைம்பெண் ; காண்க : மோப்பம் . |
| வச்சநாபி - பச்சநாவி ; நச்சுச்செடிவகை . |
| வட்டத்திருப்பி - காண்க : ஆடுதின்னாப்பாளை ; கொடிவகை ; பூண்டுவகை . |
| வம்பி - வம்பளப்பவள் ; பயனற்றவள் ; தீயமாது ; கருவண்டு . |
| வல்லபி - பார்வதி ; காண்க : வல்லவி . |
| வன்னரூபி - உமை ; கலைமகள் . |
| விடபி - மரப்பொது ; அத்திமரம் . |
| வியாபி - எங்கும் நிறைந்தது . |
| விளம்பி - கள் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்திரண்டாம் ஆண்டு . |
- Tamil-to-Tamil Dictionary
- அங்கிடுதொடுப்பி Meaning
- அச்சுக் கம்பி Meaning
- அசம்பி Meaning
- அணுரூபி Meaning
- அந்தணநாபி Meaning
- அந்தரதுந்துபி Meaning
- அப்பி Meaning
- அநந்தசொரூபி Meaning
- அபி Meaning
- அம்பி Meaning
- அமுதசுரபி Meaning
- அரபி Meaning
- அரிமுகவம்பி Meaning
- அரூபி Meaning
- ஆட்டுதப்பி Meaning
- ஆணிமலர்திருப்பி Meaning
- ஆப்பி Meaning
- ஆம்பி Meaning
- ஆரபி Meaning
- ஆலம்பி Meaning
- ஆளுடைய நம்பி Meaning
- ஆனகதுந்துபி Meaning
- ஆனதும்பி Meaning
- இசிவுநொப்பி Meaning
- இடபி Meaning
- இடும்பி Meaning
- இந்திரபுட்பி Meaning
- இம்பி Meaning
- இப்பி Meaning
- இலலாடலிபி Meaning
- இலிபி Meaning
- இலைப்பி Meaning
- இளைய தம்பி Meaning
- இறும்பி Meaning
- ஈச்சப்பி Meaning
- ஈச்சோப்பி Meaning
- ஈயோப்பி Meaning
- உடையநம்பி Meaning
- உதப்பி Meaning
- உம்பி Meaning
- உலோபி Meaning
- ஊர்ணநாபி Meaning
- எம்பி Meaning
- எலும்பி Meaning
- எறும்பி Meaning
- ஏமபுட்பி Meaning
- ஏவிளம்பி Meaning
- கசப்பி Meaning
- கடம்பி Meaning
- கதிர்க்கம்பி Meaning
- கந்தபுட்பி Meaning
- கப்பி Meaning
- கபி Meaning
- கம்பி Meaning
- கரிமுகவம்பி Meaning
- கருநாபி Meaning
- கலபி Meaning
- கலம்பி Meaning
- கலாபி Meaning
- கறுப்பி Meaning
- கனகத்தும்பி Meaning
- காந்தக்கம்பி Meaning
- காதுக்குறும்பி Meaning
- காப்பி Meaning
- காபி Meaning
- காம்பி Meaning
- காமரூபி Meaning
- காய்ச்சுக்குப்பி Meaning
- காராம்பி Meaning
- காளாம்பி Meaning
- கானகத்தும்பி Meaning
- குஞ்சுச்சிப்பி Meaning
- குடச்சிப்பி Meaning
- குடும்பி Meaning
- குணாம்பி Meaning
- குப்பி Meaning
- கும்பி Meaning
- குரும்பி Meaning
- குரூபி Meaning
- குறும்பி Meaning
- கெபி Meaning
- கொப்பி Meaning
- கொம்பி Meaning
- கோசம்பி Meaning
- கோத்தும்பி Meaning
- கோபி Meaning
- கோம்பி Meaning
- கோளாம்பி Meaning
- கௌரிசிப்பி Meaning
- சங்கங்குப்பி Meaning
- சட்டம்பி Meaning
- சடைபி Meaning
- சண்டகோபி Meaning
- சத்தசிப்பி Meaning
- சதகுப்பி Meaning
- சதபுட்பி Meaning
- சதாபுட்பி Meaning
- சந்திரன்சிப்பி Meaning
- சப்பி Meaning
- சர்வவியாபி Meaning
- சாத்தம்பி Meaning
- சாதரூபி Meaning
- சாந்தம்பி Meaning
- சாம்பி Meaning
- சாவகநோன்பி Meaning
- சிப்பி Meaning
- சிலம்பி Meaning
- சிலாப்பி Meaning
- சிலேபி Meaning
- சிவப்பி Meaning
- சிற்பி Meaning
- சிறாம்பி Meaning
- சுகசிம்பி Meaning
- சுப்பி Meaning
- சுரபி Meaning
- சுரூபி Meaning
- சூப்பி Meaning
- செம்பி Meaning
- சேடக்குடும்பி Meaning
- சொரூபி Meaning
- சொல்விளம்பி Meaning
- சோப்பி Meaning
- சோம்பி Meaning
- ஞாயிறுதிரும்பி Meaning
- தங்கக்கம்பி Meaning
- தட்டானுப்பி Meaning
- தந்திக்கம்பி Meaning
- தம்பி Meaning
- தருப்பி Meaning
- தாசநம்பி Meaning
- தாபி Meaning
- திப்பி Meaning
- திருப்பி Meaning
- தீப்பி Meaning
- தீபகூபி Meaning
- தீபி Meaning
- தீம்பி Meaning
- துந்துபி Meaning
- தும்பி Meaning
- தூபி Meaning
- தெய்வசுரபி Meaning
- தேவதுந்துபி Meaning
- தொடுப்பி Meaning
- தொப்பி Meaning
- தொழும்பி Meaning
- தோசைதிருப்பி Meaning
- தோப்பி Meaning
- நசுங்கச்சப்பி Meaning
- நபி Meaning
- நம்பி Meaning
- நாபி Meaning
- நாயிறுதிரும்பி Meaning
- நிரைகிளம்பி Meaning
- நிலம்பி Meaning
- நும்பி Meaning
- நோன்பி Meaning
- பச்சைக்குப்பி Meaning
- பஞ்சதுந்துபி Meaning
- பஞ்சலோபி Meaning
- பண்பி Meaning
- பரமலோபி Meaning
- பரிதாபி Meaning
- பரிமுகவம்பி Meaning
- பரீதாபி Meaning
- பள்ளிக்கூடத்துத்தம்பி Meaning
- பறம்பி Meaning
- பன்னீர்க்குப்பி Meaning
- பாதலத்தம்பி Meaning
- பாதலத்தாம்பி Meaning
- பாபி Meaning
- பார்ப்பி Meaning
- பி Meaning
- பிம்பி Meaning
- பிரமலிபி Meaning
- பிலம்பி Meaning
- பிலிம்பி Meaning
- புட்குத்திருப்பி Meaning
- பெருநம்பி Meaning
- பொற்கம்பி Meaning
- மிருகநாபி Meaning
- மின்சாரக்கம்பி Meaning
- முத்துச்சிப்பி Meaning
- முழங்கால்சிப்பி Meaning
- மூப்பி Meaning
- மோப்பி Meaning
- வச்சநாபி Meaning
- வட்டத்திருப்பி Meaning
- வம்பி Meaning
- வல்லபி Meaning
- வன்னரூபி Meaning
- விடபி Meaning
- வியாபி Meaning
- விளம்பி Meaning