Tamil to Tamil Dictionary Search
Meaning of பாடு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பாடு
| பாடு - உண்டாகை ; நிகழ்ச்சி ; அனுபவம் ; முறைமை ; நிலைமை ; செவ்வி ; கடமை ; கூறு ; பயன் ; உலகவொழுக்கம் ; குணம் ; பெருமை ; அகலம் ; ஓசை ; உடல் ; உழைப்பு ; தொழில் ; வருத்தம் ; படுக்கைநிலை ; விழுகை ; தூக்கம் ; சாவு ; கேடு ; குறைவு ; பூசுகை ; மறைவு ; நீசராசி ; இடம் ; பக |
| அக்கப்பாடு - நிலையழிவு ; குழப்பம் , அல்லோலகல்லோலம் ; பொருள் அழிவு ; மரக்கல அழிவு . |
| அகப்பாடு - உள்நிகழ்ச்சி ; நெருங்கியிருக்கை . |
| அகம்பாடு - ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு . |
| அடிபாடு - மாடு முதலியவற்றின் உழைப்பு . |
| அடிப்பாடு - பழக்கம் ; பாதை ; அடிச்சுவடு ; அடிப்பட்ட வழி ; வழக்கு ; உறுதிநிலை ; வரன்முறை ; வரலாறு ; திருவடியில் ஈடுபாடு . |
| அருளிப்பாடு - அருளப்பட்ட ஆணை ; ஆணை ; கட்டளை . |
| அரும்பாடு - கடினமான உழைப்பு . |
| அழிபாடு - அழிவு . |
| அழிவுபாடு - அழிவு . |
| அறுதிப்பாடு - முடிவுபேறு . |
| ஆக்கப்பாடு - பேறு . |
| ஆகப்பாடு - மொத்தம் . |
| ஆசைப்பாடு - விருப்பம் . |
| ஆண்பாடு - ஆண்மக்களின் முயற்சி . |
| இகழற்பாடு - இகழப்படுகை . |
| இசைப்பாடு - கீர்த்தி மிகுதி . |
| இடந்தலைப்பாடு - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனும் தலைவியும் எதிர்ப்படுதல் . |
| இடம்பாடு - விரிவு ; பருமை ; செல்வம் . |
| இடர்ப்பாடு - இடர்ப்படுதல் ; துன்புறுகை . |
| இடைபாடு - அலுவல் ; வணிகம் முதலியவற்றின் நிமித்தமாக இருவரிடை நிகழும் செய்தி . |
| இப்பாடு - இவ்விடம் . |
| இலம்பாடு - வறுமை ; துன்பம் . |
| இழிபாடு - இழிவு . |
| இளம்பாடு - இளமையிற் படும்பாடு ; இளம்பதம் ; முற்றாமை . |
| இளவழிபாடு - சிறுபிள்ளைக் கல்வி . |
| இறந்துபாடு - இறந்துபடுகை ; சாவு . |
| ஈடுபாடு - தொடர்பு ; மனங்கவிகை ; இலாபநட்டம் ; சங்கடம் . |
| ஈரப்பாடு - ஈரமாயிருக்கை ; மனநெகிழ்ச்சி . |
| உடம்பாடு - ஒற்றுமை ; சம்மதம் ; மனப் பொருத்தம் . |
| உடன்பாடு - மனப்பொருத்தம் ; இசைவு . |
| உணப்பாடு - உண்ணப்படுகை . |
| உரிமைப்பாடு - உரித்து ; உரிய கடமை . |
| உருவெளிப்பாடு - இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம் ; மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம் . |
| உளப்பாடு - உட்படுகை ; உட்படுத்துகை ; எண்ணம் ; உளம் படும் பாடு , மனத்துன்பம் ; உண்மைநிலை ; சம்மதம் , உடன்படுகை . |
| உறுதிப்பாடு - திடம் , வல்லமை ; வாக்குறுதி . |
| ஊக்கப்பாடு - ஊக்கங்கொள்கை . |
| ஊரிடுவரிப்பாடு - ஊரார் விதித்துக்கொண்ட நிலவரி . |
| ஊர்ப்பாடு - பிறருடைய வேலை . |
| ஊழ்பாடு - முடிவுபடுகை . |
| ஊறுபாடு - துன்பம் ; தீமை ; புண்படுகை ; காயம் ; சேதம் . |
| எடுபாடு - செல்வாக்கு ; பகட்டு ; உயர்ச்சி , மேட்டிமை ; நிலையின்மை ; குலைவு ; அழிகை . |
| எதிர்ப்பாடு - நேரிடுதல் , சந்திக்கை . |
| எள்ளற்பாடு - இகழ்ச்சி , நிந்தை , நகைப்பு . |
| எற்பாடு - பிற்பகல் , மாலைப் பொழுதுக்குமுன் பத்துநாழிகை நேரம் ; மாலை ; காலை . |
| ஏதப்பாடு - குற்றம் ; குற்றம் உண்டாகுகை . |
| ஏப்பாடு - அம்புவிழும் எல்லை . |
| ஏற்பாடு - ஒழுங்கு ; நியமனம் ; உடன்படிக்கை ; விவிலியத்தில் புதிய பழைய ஏற்பாடுகள் . |
| ஐயப்பாடு - ஐயம் , சந்தேகம் . |
| ஒருப்பாடு - ஒருமைப்படுகை ; ஒருதன்மையாதல் ; மனமொன்றுபடுகை ; முயற்சி ; மனத்திண்மை ; ஒன்றிநிற்கை ; உடன்பாடு . |
| ஒருமனப்பாடு - மனவிணக்கம் ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை ; மனவடக்கம் . |
| ஒருமைப்பாடு - ஒற்றுமைப்படுகை ; மனத்தை ஒரு வழிப்படுத்துதல் ; ஒற்றுமை உணர்வு ; ஒன்றிப்பு . |
| கட்டுப்பாடு - கட்டுப்படுகை ; பந்துக்கட்டு , சமூக ஏற்பாடு ; கட்சி நிபந்தனை ; இணக்கம் ; ஆணை ; காவல் ; ஒன்றுபடுதல் ; ஒப்பந்தம் . |
| கடப்பாடு - கடமை ; முறைமை ; கொடை ; ஒப்புரவு ; அதிகப்படுதல் . |
| கடைப்பாடு - தீர்மானம் , முடிவு ; இழிவு . |
| கண்பாடு - கண் இமை பொருந்துதல் , உறக்கம் . |
| கந்தக விரைப்பாடு - ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம் . |
| கரும்பாடு - ஏரியின் நீர்ப்பிடி வரையுள்ள நிலம் . |
| கருமக்கோட்பாடு - மேற்கொண்ட செயல் . |
| கலம்பாடு - ஒரு கல விதை விதைத்தற்குரிய நிலம் . |
| கலவித்துப்பாடு - காண்க : கலம்பாடு . |
| கற்பாடு - கல்லுள்ள நிலம் . |
| கனப்பாடு - கனமாயுள்ள தன்மை ; அகற்சி . |
| காய்ச்சற்பாடு - தவசத்தின் நன்றாகக் காய்ந்த நிலை ; நெல் முதலியன உலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு ; பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை . |
| காரியப்பாடு - பயன் . |
| கிடைப்பாடு - நோய் . |
| கீழ்ப்பாடு - கீழ்ப்பக்கம் . |
| குடிமைப்பாடு - ஊழியம் . |
| குத்துப்பாடு - பிறர் மனம் நோவச் செய்தல் ; குற்றம் . |
| குளப்பாடு - குளத்துக்கருகிலுள்ள நிலம் . |
| குற்றப்பாடு - குற்றம் ; குற்றத்திற்கு உட்படுகை . |
| குறும்பாடு - குறும்புக்காரன் ; ஒருவகை ஆடு . |
| குறைபாடு - குறைவு ; மனக்குறை . |
| கூப்பாடு - கூப்பிடுதல் ; முறையிடுதல் ; பேரொலி . |
| கூலிப்பாடு - நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை . |
| கூறுபாடு - பாகுபாடு ; பகுதி ; தன்மை . |
| கேடுபாடு - அழிவு ; வறுமைநிலை . |
| கேள்விகேட்பாடு - நியாய விசாரணை . |
| கைப்பாடு - கைவேலை ; கைவசம் ; கையிழப்பு . |
| கொடும்பாடு - கொடுமைப்பாடு ; மாறுபாடு . |
| கோட்பாடு - கொள்கை ; நடத்தை . |
| சங்கடப்பாடு - வேதனையுறும் நிலை . |
| சதுரப்பாடு - திறமை ; அறிவுக்கூர்மை ; நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடலுழைப்பு . |
| சதுர்ப்பாடு - காண்க :சதுரப்பாடு . |
| சமிபாடு - செரிக்குங்காலம் ; செரித்தல் . |
| சாப்பாடு - உணவு ; நல்ல அடி |
| சிக்குப்பாடு - தொந்தரவு ; சிக்கலாயிருப்பது ; இடையூறு . |
| சிற்றடிப்பாடு - மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒற்றையடிப்பாதை . |
| சிறப்பாடு - மேம்பாடு . |
| சிறைப்பாடு - சிறை ; தடை ; தவறி விழுந்த இடத்தில் பண்டங்கிடக்கை ; பக்கம் . |
| சீர்ப்பாடு - மேம்பாடு . |
| செப்பாடு - நேர்மை . |
| செம்பாடு - செம்மண் பூமி ; செம்மண் படிந்தது . |
| செவ்வழிபாடு - முற்றும் அடங்கி ஒழுகுகை . |
| செவிப்பாடு - கேள்வியால் வரும் இன்பம் ; காதில் புகுகை . |
| சொல்லற்பாடு - சொல்லப்படுகை . |
| சொற்பாடு - உடன்படிக்கை ; பழிச்சொல் . |
| தண்ணீர்பட்டபாடு - தாராளமாய்ச் செலவு செய்கை ; எளிதாகச் செய்யவல்லது . |
| தலைநீர்ப்பாடு - கிளைக் கால்வாய்கள் பிரியும் முதல் மடை . |
| தலைப்பாடு - கலந்திருக்கை ; தற்செயல் நிகழ்ச்சி . |
| தலைமைப்பாடு - பெருமை . |
| தன்பாடு - தன் செயல் ; தன் உழைப்பு . |
| தனிப்பாடு - தனிமை ; முழுப் பொறுப்பு . |
| தனிமைப்பாடு - ஒன்றியான நிலை ; உதவியற்றநிலை . |
| தித்துப்பாடு - திருத்தம் . |
| திறப்பாடு - கூறுபாடு ; சீர்ப்படுகை ; திறமை . |
| தினப்பாடு - தின்னுகை ; நாள்தோறும் . |
| தெருவுபாடு - வீட்டின் முன்புறம் . |
| தொடர்ப்பாடு - தொடர்ச்சி ; பற்று ; காமநுகர்ச்சி . |
| தொந்தப்பாடு - தொடர்பு , சம்பந்தம் . |
| தொழிற்பாடு - வேலை ; வேலைத்திறம் . |
| நடுவுபாடு - மத்தியப்பகுதி . |
| நயப்பாடு - பயன் ; மேம்பாடு . |
| நயம்பாடு - காண்க : நயப்பாடு ; அழகுபடுகை . |
| நலப்பாடு - நன்மை ; ஆதாயம் ; நற்பேறு . |
| நலம்பாடு - தகுதி . |
| நால்வகையூறுபாடு - குத்தல் , வெட்டல் , எய்தல் , எறிதல் . |
| நிலைப்பாடு - நிலைமை ; உறுதிப்பாடு . |
| நிழற்பாடு - நிழல்படுகை . |
| நீர்ப்பாடு - நீரிழிவு ; நீர்க்குறைவு ; விடக்கிராணி ; குழந்தைநோய்வகை . |
| நெடும்பாடு - பெருங்குறைவு . |
| நேர்பாடு - தற்செயலான நிகழ்ச்சி ; உபாயம் ; நீதி ; நீளம் ; உடன்பாடு ; காண்க : நேர்த்திக்கடன் . |
| பகற்பாடு - பகற்காலம் ; பிழைப்பிற்காகப் பகலில் செய்யும் வேலை . |
| பட்டபாடு - அனுபவித்த துன்பம் . |
| பதப்பாடு - பக்குவமாகை ; பழுக்கை ; மதிலுறுப்பு . |
| பயப்பாடு - பயன்படுகை ; அச்சம் . |
| பலபாடு - பலவகைத் துன்பம் ; பல செயல் ; அநேக வகையான நிந்தை . |
| பழையவேற்பாடு - பண்டை வழக்கம் ; விவிலிய நூலின் பூர்வாகமம் . |
| பாகுபாடு - பிரிவுபடுகை ; பகுப்பு . |
| பிடிபாடு - பிடிக்கப்பட்டது ; சேர்க்கப்பட்டது ; ஆதாரம் ; பற்று . |
| பிரசவப்பெரும்பாடு - மகப்பேற்றின் பின்னர்ச் சூதகம் மிகுதியாய் வெளிப்படுகை . |
| பிழைபாடு - தவறுபடுகை . |
| பிற்பாடு - பின்நிகழ்ச்சி ; பிறகு ; தரத்தில் குறைவுடையது . |
| புலப்பாடு - நன்றாய்த் தெரிகை ; மட்டுக் கட்டுகை . |
| புழுதிபாடு - தரிசுநிலம் . |
| புறப்பாடு - வெளியேறுதல் ; பயணம் ; கோயில்மூர்த்தி வெளியில் எழுந்தருளுதல் ; புறந் தோன்றுகை ; புண்கட்டிவகை . |
| பெண்பாடு - பெண்பிள்ளையின் உழைப்பு . |
| பெருக்கல்வாய்பாடு - எண்களைப் பெருக்குவதாலுண்டாகும் தொகையைக் காட்டும் வாய்பாடு . |
| பெரும்பாடு - பேருழைப்பு ; தீட்டுவெளிப்பாட்டு நோய் , கருப்பவுதிர இறைப்பு . |
| பொய்ப்பாடு - தவறுகை ; பொய்ப்படுகை . |
| பொலிப்பாடு - பொலியாடு . |
| போய்ப்பாடு - புகழ் ; பெரிதாயிருக்கை . |
| மக்கட்பாடு - மக்களுடைய முயற்சி . |
| மண்பாடு - பூமியின் இயல்பு . |
| மயிர்ப்பாடு - மயிர் செறிந்து தோன்றுகை . |
| மறுபாடு - பின்பக்கம் . |
| மன்றுபாடு - தருமாசனத்தின் முன் அபராதமாகக் கொடுக்கும் பொருள் . |
| மாறுபாடு - பகைமை ; வேறுபடுதல் ; ஒவ்வாமை ; புரட்டு . |
| மீன்பாடு - மீன்கள் வலையுட்படுகை . |
| முட்டுப்பாடு - இடையூறு ; நெருக்கிடை ; சங்கடம் ; தட்டுப்பாடு ; ஆயுதவகை ; தீமை . |
| முற்பாடு - முன்னிடுகை ; முன்னிடம் . |
| முறைப்பாடு - நீதிவேண்டிக் குறைகூறுதல் ; அரசிறை . |
| முன்னிலைப்பாடு - பிணைப்பொருள் . |
| மெய்ப்பாடு - உள்ளத்தின் நிகழ்ச்சி புறத்தார்க்கு வெளிப்படுதல் ; புகழ் ; இயற்கைக்குணம் . |
| மேம்பாடு - சிறப் . |
| வழக்கடிப்பாடு - தொன்றுதொட்டு வரும் பயிற்சி . |
| வழிபாடு - வழியிற் செல்லுகை ; பின்பற்றுகை ; வணக்கம் ; பூசனை ; வழக்கம் ; சமயக்கோட்பாடு . |
| வளப்பாடு - செழுமை ; பெருக்கம் . |
| வன்பாடு - வலியதன்மை ; முருட்டுத்தன்மை . |
| வாய்பாடு - குறயீடு ; மரபுச்சொல் ; பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை ; வழக்கம் ; சொல்வன்மை ; வாயில் ஆட்சிப்பட்டுவரும் பேச்சு . |
| வார்த்தைப்பாடு - உறுதிமொழி ; திருமணத்தில் மணமக்கள் சொல்லும் உறுதிமொழி ; பொருள்முக்கியம் இன்றி வாக்கியத்தில் விழுஞ் சொல் ; பேச்சுறுதி ; நயமொழி . |
| வாரப்பாடு - அன்பு ; உருக்கம் ; ஒருசார்பு . |
| வில்லேப்பாடு - அம்புவிழும் எல்லை . |
| விலக்கற்பாடு - ஒழிபு . |
| வீண்பாடு - பயனற்ற வேலை ; பயனற்ற முயற்சி . |
| வீரப்பாடு - வெற்றி ; பேராண்மை . |
| வெள்ளப்பாடு - வெள்ளமிகுதியால் வருமழிவு ; பள்ளமான வயல்நிலம் . |
| வெளிப்பாடு - வெளிப்படை ; காணிக்கை . |
| வெற்றிப்பாடு - வெற்றியாற் பெற்ற பெருமை . |
| வேண்டற்பாடு - விருப்பம் ; தேவை ; பெருமை ; செருக்கு . |
| வேலைப்பாடு - காண்க : வேலைத்திறன் . |
| வேறுபாடு - மனவேறுபாடு ; பகைமை . |
- Tamil-to-Tamil Dictionary
- அக்கப்பாடு Meaning
- அகப்பாடு Meaning
- அகம்பாடு Meaning
- அடிபாடு Meaning
- அடிப்பாடு Meaning
- அருளிப்பாடு Meaning
- அரும்பாடு Meaning
- அழிபாடு Meaning
- அழிவுபாடு Meaning
- அறுதிப்பாடு Meaning
- ஆக்கப்பாடு Meaning
- ஆகப்பாடு Meaning
- ஆசைப்பாடு Meaning
- ஆண்பாடு Meaning
- இகழற்பாடு Meaning
- இசைப்பாடு Meaning
- இடந்தலைப்பாடு Meaning
- இடம்பாடு Meaning
- இடர்ப்பாடு Meaning
- இடைபாடு Meaning
- இப்பாடு Meaning
- இலம்பாடு Meaning
- இழிபாடு Meaning
- இளம்பாடு Meaning
- இளவழிபாடு Meaning
- இறந்துபாடு Meaning
- ஈடுபாடு Meaning
- ஈரப்பாடு Meaning
- உடம்பாடு Meaning
- உடன்பாடு Meaning
- உணப்பாடு Meaning
- உரிமைப்பாடு Meaning
- உருவெளிப்பாடு Meaning
- உளப்பாடு Meaning
- உறுதிப்பாடு Meaning
- ஊக்கப்பாடு Meaning
- ஊரிடுவரிப்பாடு Meaning
- ஊர்ப்பாடு Meaning
- ஊழ்பாடு Meaning
- ஊறுபாடு Meaning
- எடுபாடு Meaning
- எதிர்ப்பாடு Meaning
- எள்ளற்பாடு Meaning
- எற்பாடு Meaning
- ஏதப்பாடு Meaning
- ஏப்பாடு Meaning
- ஏற்பாடு Meaning
- ஐயப்பாடு Meaning
- ஒருப்பாடு Meaning
- ஒருமனப்பாடு Meaning
- ஒருமைப்பாடு Meaning
- கட்டுப்பாடு Meaning
- கடப்பாடு Meaning
- கடைப்பாடு Meaning
- கண்பாடு Meaning
- கந்தக விரைப்பாடு Meaning
- கரும்பாடு Meaning
- கருமக்கோட்பாடு Meaning
- கலம்பாடு Meaning
- கலவித்துப்பாடு Meaning
- கற்பாடு Meaning
- கனப்பாடு Meaning
- காய்ச்சற்பாடு Meaning
- காரியப்பாடு Meaning
- கிடைப்பாடு Meaning
- கீழ்ப்பாடு Meaning
- குடிமைப்பாடு Meaning
- குத்துப்பாடு Meaning
- குளப்பாடு Meaning
- குற்றப்பாடு Meaning
- குறும்பாடு Meaning
- குறைபாடு Meaning
- கூப்பாடு Meaning
- கூலிப்பாடு Meaning
- கூறுபாடு Meaning
- கேடுபாடு Meaning
- கேள்விகேட்பாடு Meaning
- கைப்பாடு Meaning
- கொடும்பாடு Meaning
- கோட்பாடு Meaning
- சங்கடப்பாடு Meaning
- சதுரப்பாடு Meaning
- சதுர்ப்பாடு Meaning
- சமிபாடு Meaning
- சாப்பாடு Meaning
- சிக்குப்பாடு Meaning
- சிற்றடிப்பாடு Meaning
- சிறப்பாடு Meaning
- சிறைப்பாடு Meaning
- சீர்ப்பாடு Meaning
- செப்பாடு Meaning
- செம்பாடு Meaning
- செவ்வழிபாடு Meaning
- செவிப்பாடு Meaning
- சொல்லற்பாடு Meaning
- சொற்பாடு Meaning
- தண்ணீர்பட்டபாடு Meaning
- தலைநீர்ப்பாடு Meaning
- தலைப்பாடு Meaning
- தலைமைப்பாடு Meaning
- தன்பாடு Meaning
- தனிப்பாடு Meaning
- தனிமைப்பாடு Meaning
- தித்துப்பாடு Meaning
- திறப்பாடு Meaning
- தினப்பாடு Meaning
- தெருவுபாடு Meaning
- தொடர்ப்பாடு Meaning
- தொந்தப்பாடு Meaning
- தொழிற்பாடு Meaning
- நடுவுபாடு Meaning
- நயப்பாடு Meaning
- நயம்பாடு Meaning
- நலப்பாடு Meaning
- நலம்பாடு Meaning
- நால்வகையூறுபாடு Meaning
- நிலைப்பாடு Meaning
- நிழற்பாடு Meaning
- நீர்ப்பாடு Meaning
- நெடும்பாடு Meaning
- நேர்பாடு Meaning
- பகற்பாடு Meaning
- பட்டபாடு Meaning
- பதப்பாடு Meaning
- பயப்பாடு Meaning
- பலபாடு Meaning
- பழையவேற்பாடு Meaning
- பாகுபாடு Meaning
- பாடு Meaning
- பிடிபாடு Meaning
- பிரசவப்பெரும்பாடு Meaning
- பிழைபாடு Meaning
- பிற்பாடு Meaning
- புலப்பாடு Meaning
- புழுதிபாடு Meaning
- புறப்பாடு Meaning
- பெண்பாடு Meaning
- பெருக்கல்வாய்பாடு Meaning
- பெரும்பாடு Meaning
- பொய்ப்பாடு Meaning
- பொலிப்பாடு Meaning
- போய்ப்பாடு Meaning
- மக்கட்பாடு Meaning
- மண்பாடு Meaning
- மயிர்ப்பாடு Meaning
- மறுபாடு Meaning
- மன்றுபாடு Meaning
- மாறுபாடு Meaning
- மீன்பாடு Meaning
- முட்டுப்பாடு Meaning
- முற்பாடு Meaning
- முறைப்பாடு Meaning
- முன்னிலைப்பாடு Meaning
- மெய்ப்பாடு Meaning
- மேம்பாடு Meaning
- வழக்கடிப்பாடு Meaning
- வழிபாடு Meaning
- வளப்பாடு Meaning
- வன்பாடு Meaning
- வாய்பாடு Meaning
- வார்த்தைப்பாடு Meaning
- வாரப்பாடு Meaning
- வில்லேப்பாடு Meaning
- விலக்கற்பாடு Meaning
- வீண்பாடு Meaning
- வீரப்பாடு Meaning
- வெள்ளப்பாடு Meaning
- வெளிப்பாடு Meaning
- வெற்றிப்பாடு Meaning
- வேண்டற்பாடு Meaning
- வேலைப்பாடு Meaning
- வேறுபாடு Meaning