Tamil to Tamil Dictionary Search
Meaning of ப
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word ப
| ப - ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+அ) ; இருபதில் ஒரு பாகத்தைக் காட்டுமொரு கீழ்வாயிலக்கக் குறி ; பஞ்சமம் எனப்படும் இளியிசையின் எழுத்து . |
| அப்ப - காண்க : அப்படா . |
| அப - இன்மை ; எதிர்மறை முதலிய பொருள்களைத் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| இறப்ப - மிகவும் , மேன்மேலும் . |
| உப - ஒரு வடமொழி முன்னொட்டு ; இரண்டு . |
| என்ப - எனறு சொல்லப்படுவன ; என்று சொல்லுவர் ; ஓர் அசைச்சொல் . |
| ஏய்ப்ப - ஓர் உவமவுருபு . |
| ஏர்ப்ப - ஓர் உவமவுருபு . |
| ஏற்ப - தக்கபடி , பொருந்த ; ஓர் உவமவுருபு . |
| ஒப்ப - ஓர் உவமவுருபு , போல . |
| கடுப்ப - ஒப்ப , ஒர் உவமவுருபு . |
| நிரம்ப - நிறைய , மிகுதியாக . |
| பப்ப - இகழ்ச்சிக் குறிப்பு . |
| பரப்ப - மிக . |
| பார்த்திப - அறுபதாண்டுக் கணக்கில் பத்தொன்பதாம் ஆண்டு . |
| பெட்ப - மிக . |
| பொற்ப - பொலிவுபெற ; ஓர் உவமவுருபு . |
| மதிப்ப - ஓர் உவம வாய்பாடு . |
| மறுப்ப - ஓர் உவம வாய்பாடு . |
| வியப்ப - ஓர் உவம வாய்பாடு . |
| விறப்ப - ஓர் உவமவாய்பாடு . |
- Tamil-to-Tamil Dictionary
- அப்ப Meaning
- அப Meaning
- இறப்ப Meaning
- உப Meaning
- என்ப Meaning
- ஏய்ப்ப Meaning
- ஏர்ப்ப Meaning
- ஏற்ப Meaning
- ஒப்ப Meaning
- கடுப்ப Meaning
- நிரம்ப Meaning
- ப Meaning
- பப்ப Meaning
- பரப்ப Meaning
- பார்த்திப Meaning
- பெட்ப Meaning
- பொற்ப Meaning
- மதிப்ப Meaning
- மறுப்ப Meaning
- வியப்ப Meaning
- விறப்ப Meaning