Tamil to Tamil Dictionary Search
Meaning of நேமி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நேமி
| நேமி - வட்டம் ; தேருருளை ; சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கடல் ; பூமி ; மோதிரம் ; சக்கரவாகப்புள் ; சக்கரப்படையுடையவனான திருமால் ; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் . |
| காலநேமி - காலச்சக்கரம் ; ஓர் அசுரன் . |
| சுடர்நேமி - காண்க : சுடர்ச்சக்கரம் . |
| நட்சத்திரநேமி - சந்திரன் ; திருமால் ; துருவமீன் . |
| மகாநேமி - காகம் . |
| வரைநேமி - சக்கரவாளமலை . |