Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நெஞ்சன்
| நெஞ்சன் - துணிவுடையோன் ; செருக்குள்ளவன் . |
| இளநெஞ்சன் - கோழை மனமுடையவன் ; இளகின மனமுடையவன் , இரக்கமுள்ள மனமுடையவன் . |
| எண்ணாதநெஞ்சன் - துணிவுள்ளவன் , அஞ்சா நெஞ்சன் ; அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் . |
| கழுவாநெஞ்சன் - கன்னெஞ்சன் . |
| களிநெஞ்சன் - கொடூரன் ; செருக்கன் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k