Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நுகம்
| நுகம் - எருதுகளின் கழுத்தில் பூட்டும் மரம் , நுகத்தடி ; காண்க : நுகத்தாணி ; பாரம் ; வலிமை ; சோதிநாள் ; மகநாள் ; கதவின் கணையமரம் . |
| கொடுநுகம் - நுகத்தடி ; கலப்பை ; மகநாள் . |
| படுநுகம் - அரசபாரம் . |
| வெறுநுகம் - சோதிநாள் . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.7k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.9k
Nov 8, 2021 0 3.7k