Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நீக்குதல்
| நீக்குதல் - ஒழித்தல் ; விடுவித்தல் ; கழித்தல் ; ஒதுக்குதல் ; அழித்தல் ; அகற்றுதல் ; பிரித்தல் ; திறத்தல் ; மாற்றுதல் ; கைவிடுதல் . |
| இறுகநீக்குதல் - கைவிடுதல் . |
| காப்புநீக்குதல் - ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல் . |
| பொதுநீக்குதல் - பொதுமையை விடுத்தல் ; தனக்கே உரிமையாக்கிக் கொள்ளுதல் . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k