Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நினைவு
| நினைவு - எண்ணம் ; ஆலோசனை ; ஞாபகம் ; பாவனை ; நோக்கம் ; கவனம் ; தியானம் ; வருத்தம் ; ஞாபகக் குறிப்பு ; அரசர் கட்டளை . |
| இருநினைவு - இரண்டுபட்ட எண்ணம் . |
| கெடுநினைவு - தீயபுத்தி . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k