Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நிகழ்ச்சி
| நிகழ்ச்சி - சம்பவம் ; நிலைமை ; செயல் ; தற்காலம் . |
| உள்ளநிகழ்ச்சி - மனக்கருத்து . |
| ஏதுநிகழ்ச்சி - கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை . |
| குறுநிகழ்ச்சி - மிக நுண்ணிய அளவுள்ள கணிகம் எனப்படும் காலம் . |
| நெடுநிகழ்ச்சி - நெடுங்காலம் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k