Tamil to Tamil Dictionary Search
Meaning of நாகம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நாகம்
| நாகம் - வானம் ; துறக்கம் ; மேகம் ஒலி ; காண்க : நல்லபாம்பு ; நாகப்பச்சை ; நாவல் ; பாம்பு நஞ்சு ; நாகலோகம் ; யானை ; குரங்கு ; கருங்குரங்கு ; காரீயம் ; துத்தநாகம் ; நற்சீலை ; மலை ; புன்னைமரம் ; ஞாழல் ; சுகம் . |
| இடநாகம் - அடைகாக்கும் நல்லபாம்பு . |
| இராசநாகம் - நாகப்பாம்புவகை . |
| இராசமாநாகம் - கருவழலைப் பாம்பு . |
| இறுநாகம் - காண்க : இலாமிச்சை . |
| உபநாகம் - புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன . |
| எமநாகம் - ஊமத்தை ஓமம் . |
| ஐந்தலை நாகம் - ஐந்து தலைகளையுடைய ஒருவகைப் பாம்பு . |
| கருநாகம் - கரும்பாம்பு , இராகு ; காரீயம் . |
| கைந்நாகம் - யானை . |
| சடைநாகம் - நாகம்போலச் செய்த மகளிர் தலையணி . |
| சிலாநாகம் - காண்க : சிலைநாகம் . |
| சிலைநாகம் - சூடாலைக்கல் . |
| செந்நாகம் - செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை ; கேது . |
| திந்நாகம் - திக்கு நாகம் , எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள் . |
| துத்தநாகம் - ஓர் உலோகம் . |
| நீலநாகம் - கருநாகம் . |
| பறவைமாநாகம் - காண்க : குக்குடசர்ப்பம் . |
| பாண்டுநாகம் - வெள்ளையானையாகிய ஐராவதம் . |
| பூநாகம் - பூவிலுள்ள சிறுபாம்பு ; நாகப்பூச்சி , நாங்கூழ் ; காண்க : பூநீறு . |
| பைந்நாகம் - நாகப்பாம்பு ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி . |
| மகாநாகம் - சுரபுன்னைமரம் ; பெரும்பாம்பு . |
| மாநாகம் - ஒரு பாம்புவகை . |
- Tamil-to-Tamil Dictionary
- இடநாகம் Meaning
- இராசநாகம் Meaning
- இராசமாநாகம் Meaning
- இறுநாகம் Meaning
- உபநாகம் Meaning
- எமநாகம் Meaning
- ஐந்தலை நாகம் Meaning
- கருநாகம் Meaning
- கைந்நாகம் Meaning
- சடைநாகம் Meaning
- சிலாநாகம் Meaning
- சிலைநாகம் Meaning
- செந்நாகம் Meaning
- திந்நாகம் Meaning
- துத்தநாகம் Meaning
- நாகம் Meaning
- நீலநாகம் Meaning
- பறவைமாநாகம் Meaning
- பாண்டுநாகம் Meaning
- பூநாகம் Meaning
- பைந்நாகம் Meaning
- மகாநாகம் Meaning
- மாநாகம் Meaning