Tamil to Tamil Dictionary Search
Meaning of நகம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நகம்
| நகம் - மலை ; பூமி ; மரம் ; நாகணம் என்னும் மணப்பொருள் ; உகிர் ; பறவைநகம் ; விரல்உறை ; அடிக்குளம்பு ; பங்கு . |
| இருப்புநகம் - வெற்றிலை கிள்ளும் கருவி . |
| உமிநகம் - மெல்லிய நகம் . |
| சிங்கநகம் - ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை . |
| சிம்மநகம் - அபிநயக்கைவகை . |
| தாநகம் - கொத்துமல்லி . |
| துருமநகம் - முள் . |
| பஞ்சநகம் - ஆமை ; யானை ; புலி . |
| வல¦நகம் - தாழை . |
| விடுநகம் - கிட்டிக்கோல் . |