Tamil to Tamil Dictionary Search
Meaning of தைலம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தைலம்
| தைலம் - எண்ணெய் ; நல்லெண்ணெய் ; மரச்சத்து ; மணப்பண்டங்களுள் ஒன்று ; கூட்டெண்ணெய் ; ஆமணக்கெண்ணெய் . |
| அரக்குத்தைலம் - கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் . |
| ஆவித்தைலம் - நீராவியால் வடிக்கும் தைலம் . |
| எரிதைலம் - கடைச்சரக்கிட்டுக் காய்ச்சிய எண்ணெய் . |
| கந்தகதைலம் - சொறிக்கிடும் கந்தகக் கலப்புள்ள எண்ணெய் . |
| கர்ப்பூரத்தைலம் - மணமுள்ள பூச்சுமருந்து ; கருப்பூரத்தினின்று எடுக்குந் தைலம் . |
| கருங்காலித்தைலம் - மேகநோய்களுக்குப் பயன் படுத்தும் தைலவகை . |
| சந்தனாதித்தைலம் - சந்தனம் முதலிய பொருள்களினின்று வடிக்கும் தைலம் . |
| சிலாதைலம் - பாறையில் உண்டாகும் மண்நெய் . |
| திலதைலம் - நல்லெண்ணெய் . |
| தூர்வைத்தைலம் - அறுகம்புல்லுத் தைலம் . |
| பரிமளதைலம் - நறுமணமுடைய எண்ணெய் . |
| பூமித்தைலம் - மண்ணெண்ணெய் , கன்னெய் . |
| மிளகுதைலம் - மிளகு சேர்த்துச் செய்த தைலம் . |
- Tamil-to-Tamil Dictionary
- அரக்குத்தைலம் Meaning
- ஆவித்தைலம் Meaning
- எரிதைலம் Meaning
- கந்தகதைலம் Meaning
- கர்ப்பூரத்தைலம் Meaning
- கருங்காலித்தைலம் Meaning
- சந்தனாதித்தைலம் Meaning
- சிலாதைலம் Meaning
- திலதைலம் Meaning
- தூர்வைத்தைலம் Meaning
- தைலம் Meaning
- பரிமளதைலம் Meaning
- பூமித்தைலம் Meaning
- மிளகுதைலம் Meaning