Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தேடுதல்
| தேடுதல் - ஆராய்தல் ; துருவிநாடுதல் ; சம்பாதித்தல் ; விசாரித்தல் ; ஒம்புதல் ; முயலுதல் . |
| அகலத்தேடுதல் - நீங்க வகைபார்த்தல் ; விரிவாய் ஆராய்தல் . |
| சீவனந்தேடுதல் - பிழைக்கும்வழி நாடுதல் ; இரைதேடுதல் . |
| தடந்தேடுதல் - காண்க : தடங்கோலுதல் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k