Tamil to Tamil Dictionary Search
Meaning of தேசி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தேசி
| தேசி - பெரிய குதிரை ; ஒரு பண்வகை ; ஒரு கூத்துவகை ; அழகு ; ஒளிரும் அழகுள்ளவள் ; எலுமிச்சைமரம் . |
| அகதேசி - உளளூரிலுள்ளவன் ; உள்நாட்டுப் பிச்சைவாங்கி . |
| அரதேசி - உள்நாட்டுப் பிச்சைக்காரன் . |
| உபதேசி - போதகன் , குரு . |
| ஏகதேசி - ஓரிடத்து இருப்புக்கொண்டது . |
| சுதேசி - உள்நாட்டான் ; தனது நாட்டில் செய்த பண்டம் . |
| பரதேசி - கதியற்றவன் ; அயல்நாட்டான் ; இரவலன் ; தேசயாத்திரை செய்வோன் . |