Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூற்றுதல்
| தூற்றுதல் - சிதறுதல் ; தூசுபோகத் தானியங்களைத் தூவுதல் ; புழுதி முதலியவற்றை இறைத்தல் ; பரப்புதல் ; அறிவித்தல் ; பழிகூறுதல் ; வீண்செலவு செய்தல் . |
| பழிதூற்றுதல் - புறங்கூறுதல் ; அலர்பரப்புதல் . |
| பொலிதூற்றுதல் - களத்தில் நெல்லைப் பதர் போகக் காற்றில் தூற்றுதல் . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k