Tamil to Tamil Dictionary Search
Meaning of தூறு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூறு
| தூறு - புதர் ; குவியல் ; குறுங்காடு ; சுடுகாடு ; காண்க : திராய் ; மஞ்சள் ; பழிச்சொல் ; தீங்கு . |
| அடித்தூறு - மரத்தின் அடிக்கட்டை ; மரத்தின் வேர்ப்பகுதி . |
| அவதூறு - பழிச்சொல் . |
| ஆறாதூறு - காண்க : அவதூறு . |
| நிறைதருதூறு - சீந்திற்கொடி . |
| பருத்தித்தூறு - வாய்க்கிரந்தி . |
| பெருந்தூறு - பெரும்புதர் . |
| விரிதூறு - புதர் . |
| வைத்தூறு - வைக்கோற்போர் . |