Tamil to Tamil Dictionary Search
Meaning of தூம்பு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூம்பு
| தூம்பு - உள்துளை ; உள்துளைப் பொருள் ; மதகு ; வாய்க்கால் ; சலதாரை ; மூங்கில் ; பெருவங்கியம் ; இசைக்குழல் ; நீர்ப்பத்தர் ; காண்க : மரக்கால் ; மனைவாயில் ; இடுக்குவழி ; ஈயம் ; பாதை . |
| ஆனைத்தூம்பு - யானை வடிவாயமைந்த நீர் விழுங் குழாய் . |
| இயம்புணர் தூம்பு - நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி . |
| கண்விடுதூம்பு - ஒருவகைத் தோற்கருவி . |
| கழைவளர்தூம்பு - மூங்கிலாற் செய்யப்பட்ட இசை வளரும் பெருவங்கியம் . |
| நாழிகைத்தூம்பு - நீர்வீசுங் கருவிவகை . |
| நீர்த்தூம்பு - மதகு . |