Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூது
| தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள் ; இராசதூதர் தன்மை ; ஒரு நூல்வகை ; கூழாங்கல் ; தூதுமொழி ; தூதுவளைக் கொடி ; காமக் கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல் ; செய்தி . |
| தரதூது - முயற்சி ; வேளாண்மை . |
| நெஞ்சுவிடுதூது - ஒரு நூல் ; மனத்தைக் காதலர்பால் தூதுவிடுவதாக அதனை முன்னிலைப்படுத்திக் கூறும் சிற்றிலக்கியவகை . |
| மேகவிடுதூது - காதலரிடம் மேகத்தைத் தூது விடுவதாகக் கூறும் நூல்வகை . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k