Tamil to Tamil Dictionary Search
Meaning of தூக்குதல்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூக்குதல்
| தூக்குதல் - உயர்த்துதல் ; நிறுத்தல் ; ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; மனத்திற்கொள்ளுதல் ; தொங்கவிடுதல் ; காண்க : தூக்கிலிடுதல் ; உதவிசெய்தல் ; நங்கூரம் வலித்தல் ; அசைத்தல் ; ஒற்றறுத்தல் . |
| ஏடுதூக்குதல் - ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல் . |
| கல்லுத்தூக்குதல் - நங்கூரந் தூக்குதல் . |
| குடிசை தூக்குதல் - குடிசையை வேற்றிடத்திற்கு மாற்றுதல் . |
| கைதூக்குதல் - வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; உடன்பட்டதற்குக் குறியாகக் கையை உயர்த்துதல் . |
| சீர்தூக்குதல் - ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; வரையறுத்தல் . |
| நங்கூரந்தூக்குதல் - நங்கூரத்தைக் கடலிலிருந்து மேலேயெடுத்தல் ; கப்பல் புறப்படுதல் . |