Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word துங்கம்
| துங்கம் - உயர்வு ; அகலம் ; பெருமை ; நுனி ; தூய்மை ; மலை ; வெற்றி ; கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிக தூரம் . |
| உத்துங்கம் - உயர்ச்சி ; உயர்ந்தது ; நெடுமை ; மேன்மை ; மிருது . |
Sep 22, 2024 0 3.2k
Dec 18, 2021 0 3.5k
Dec 1, 2021 0 3.8k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k