Tamil to Tamil Dictionary Search
Meaning of துக்கு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word துக்கு
| துக்கு - கீழ்மை ; பயனின்மை ; உதவாதவன் ; உதவாதது ; துரு ; துவக்கு என்னும் தோல் . |
| ஒதுக்கு - மறைப்பு ; விலகியிருப்பது ; ஒண்டியிருத்தல் ; புகலிடம் ; நடை |
| கதுக்கு - இராட்டினத்தில் நூலைப் பற்றும் உறுப்பு . |
| செதுக்கு - செதுக்குகை ; பூ முதலியன வாடல் ; சேறு ; பூதம் ; மந்தி . |
| நிழலொதுக்கு - இளைப்பாறுதற்குரிய நிழலிடம் . |
| பொதுக்கு - விலக்கு ; மறைப்பு ; ஒதுக்கு . |
| மெதுக்கு - கிச்சிலிவகையான பம்பளிமாசு ; சோறு . |
| வதுக்கு - நன்னிலை . |