Tamil to Tamil Dictionary Search
Meaning of திக்கு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word திக்கு
| திக்கு - திசை ; புகலிடம் ; வாய்த்தெற்று ; சமயம் ; காண்க : கொடிவேலி . |
| அட்டதிக்கு - எண்திசை ; அவை : கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு . |
| எட்டுத்திக்கு - எண் திசை : கிழக்கு முதலிய நான்கு பெருந்திசையும் , தென்கிழக்கு முதலிய நான்கு கோணத்திசையும் . |
| திக்காதிக்கு - பல திசையிலும் . |
| பூருவதிக்கு - கிழக்கு . |
| மாத்திக்கு - வீட்டுநெறி . |
| விதிக்கு - கோணத்திசை . |