Tamil to Tamil Dictionary Search
Meaning of தாசி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தாசி
| தாசி - தோழி ; தொண்டுபுரிபவள் ; அடிமைப்பெண் ; விலைமகள் ; பரணிநாள் ; மருதோன்றிமரம் . |
| கடதாசி - காகிதம் ; கடிதம் ; விளையாடும் சீட்டு . |
| கடுதாசி - கடதாசி ; காகிதம் ; நிருபம் , சீட்டு ; விளையாடும் சீட்டு . |
| சிவத்ததாசி - செடிவகை ; செம்பருத்தி ; செம்பரத்தை . |
| செந்தூரத்தாசி - கந்தகம் . |
| தேவதாசி - கோயிற் பணிவிடைபுரியும் கணிகை ; தேவலோகத்து நாடகமகளிர் . |
| புதினக்கடுதாசி - செய்தித்தாள் . |