Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தாங்கல்
| தாங்கல் - தாங்குகை ; உட்கிடைக் கிராமம் ; மனக்குறை ; துன்பம் ; சகிப்பு ; பூமி ; நீர்நிலை ; பாசனத்துக்குப் பயன்படும் இயற்கை ஏரி ; தயக்கம் ; தூக்குகை . |
| குத்தாங்கல் - செங்குத்தாக வைக்குங் கல் அல்லது செங்கல் ; குத்துக்கல் . |
| கைத்தாங்கல் - கையால் தாங்கிநிற்கை . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k