Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தாக்குதல்
| தாக்குதல் - எதிர்த்தல் ; மோதுதல் ; முட்டுதல் ; பாய்தல் ; தீண்டுதல் ; அடித்தல் ; வெட்டுதல் ; பற்றியிருத்தல் ; எண்கூட்டிப் பெருக்கல் ; குடித்தல் ; சரிக்கட்டுதல் ; உறைத்தல் ; கடுமையாதல் ; பழிவாங்குதல் ; தலையிட்டுக்கொள்ளுதல் ; பலித்தல் ; பெருகுதல் ; பாரமாதல் ; நெளித்துப் |
| ஊடுதாக்குதல் - பின்னிடாமல் எதிர்நிற்றல் ; ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல் ; இரண்டு பொருள்களின் வலியை ஓப்பிடுதல் . |
| சமனாகத்தாக்குதல் - யாழில் பண்களை வலியவும் மெலியவும் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல் . |
Sep 22, 2024 0 3.2k
Dec 18, 2021 0 3.5k
Dec 1, 2021 0 3.8k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k