Tamil to Tamil Dictionary Search
Meaning of தா
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தா
| தா - (வி) தா என்னும் ஏவல் ; ஒத்தவர் தமக்குள் ஒன்றை வேண்டிச் சொல்லும் சொல் . |
| அதிட்டாதா - தலைமை தாங்குபவன் ; ஆளும் தலைவன் . |
| அந்தா - ஒரு வியப்புச் சொல் ; அதோ . |
| அப்தா - வாரம் . |
| அபிதா - ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் . |
| அலாரிதா - அலரிச்செடி . |
| அவிதா - ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் . |
| அவுதா - அம்பாரி . |
| அன்னதாதா - உணவு கொடுத்து ஆதரிப்போன் . |
| அன்னியதா - வேறாக . |
| அனுட்டாதா - அனுட்டிக்கிறவன் ; தொழில் முயன்று செய்வோன் . |
| ஆத்துமகுப்தா - காண்க : பூனைக்காலி . |
| ஆத்தா - தாய் ; பார்வதி . |
| ஆதாபாதா - மகமதியர்களிடையே வரவேற்குங் காலத்தில் சொல்லும் உபசாரவார்த்தை . |
| ஆதீனகர்த்தா - சைவ மடாதிபதி . |
| இதா - இங்கே பார் . |
| இந்தா - 'இதோ' , 'இங்கே வா' என்னும் குறிப்பு மொழி இதை வாங்கிக் கொள் ' என்னும் குறிப்பு மொழி . |
| இயந்தா - யானைப் பாகன் ; சாரதி . |
| இயற்றுதற்கருத்தா - தொழில் புரிபவன் ; பயனிலைச் செயலை நேரே செய்யும் வினைமுதல் . |
| இராமசீத்தா - மரவகை . |
| ஈதா - இந்தா . |
| ஈயன்மூதா - இந்திரகோபம் , தம்பலப்பூச்சி . |
| உண்டாத்தா - கள்ளிமரம் . |
| உலககர்த்தா - உலகைப் படைத்த கடவுள் . |
| உலகமாதா - உலகத்தின் தாய் ; கலைமகள் ; அலைமகள் ; மலைமகள் ; செம்மணித்தக்காளி |
| உற்காதா - சாமவேத கீதம் பாடுபவன் ; வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன் . |
| ஊதா - செம்மை கலந்த நீலநிறம் , மங்கல் நிறம் . |
| எதா - எப்படி , எவ்வாறு . |
| ஏதுக்கருத்தா - ஏவுதற் கருத்தா . |
| ஏவுதற்கருத்தா - வேறொருவரை ஏவி ஒன்றைச் செய்விக்கிறவன் , கட்டளையிடும் தலைவன் ; செய்விக்கும் வினைமுதல் . |
| ஓதா - வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன் . |
| ஔதா - அம்பாரி , யானைமேற் பீடம் . |
| கத்தா - கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் . |
| கர்த்தா - செய்வோன் , வினைமுதல் ; கடவுள் ; தலைவன் . |
| கருத்தா - செய்வோன் ; தலைவன் ; கடவுள் . |
| கருமகர்த்தா - காண்க : கருமக்கருத்தன் . |
| காரணகர்த்தா - முதற்கடவுள் |
| காரியகர்த்தா - தொழில் நடத்துவோன் ; மேலதிகாரி . |
| கிரந்தகர்த்தா - நூலாசிரியன் . |
| கிருதா - கன்னமீசை . |
| குந்தா - துப்பாக்கியின் அடி ; கப்பலின் பின்புறம் . |
| கோதா - உடும்பு ; மற்கட்டுங் களம் . |
| சங்காரகர்த்தா - காண்க : சங்காரமூர்த்தி . |
| சதா - எப்பொழுதும் ; மரக்கலம் ; பழுது ; தாமதம் . |
| சந்தா - கட்டணம் |
| சர்வதா - எப்போதும் . |
| சவர்க்குந்தா - கப்பலின் மேலிடத்துள்ள மூன்றாம் பாய்மரம் . |
| சவிதா - சூரியன் . |
| சாத்தா - காண்க : ஐயனார் . |
| சாதவேதா - நெருப்பு ; கொடிவேலி . |
| சாதா - சாதாரணமான ; பகட்டில்லாத . |
| சாபிதா - பண்டம் முதலியவற்றின் குறிப்பு . |
| சாரதா - கலைமகள் . |
| சிருட்டிகர்த்தா - படைப்போனாகிய பிரமன் . |
| சீத்தா - ஒரு பழமரவகை . |
| சுத்தா - ஒருமிக்க . |
| சுதா - தன்னடைவான ; அமிர்தம் . |
| சுரோதா - கேட்கிறவன் . |
| சேதா - சிவப்புப் பசு . |
| ஞாதா - ஞானவான் ; அறிகிறவன் . |
| தகாதா - வழக்கு ; குற்றம் ; நெருக்குகை . |
| ததா - அப்படி . |
| தருமகர்த்தா - கோயில் அதிகாரி ; நீதி உரைக்கும் அதிகாரி . |
| தாத்தா - பாட்டன் ; கிழவன் . |
| தாதா - தந்தை ; தாத்தா ; பெரியோன் ; கொடையாளி ; பிரமன் ; காண்க : தாத்துரு . |
| தித்தா - காண்க : வட்டத்திருப்பி ; பீதரோகிணி . |
| திதிகர்த்தா - காப்பு கடவுளாகிய திருமால் . |
| தேவதா - தெய்வம் ; பிசாசம் . |
| தேவமாதா - தேவர்களின் தாயான அதிதி ; கன்னிமரியாள் . |
| தொத்தா - சிறிய தாய் . |
| நகுதா - மாலுமி ; காக்காய்ச்சரிகைநூல் . |
| நாகமாதா - துளசி . |
| நியந்தா - கட்டளையிடுவோன் ; கடவுள் . |
| நேதா - தலைவன் . |
| படுதா - திரைச்சீலை ; மூடுசீலை ; ஒதுக்கிடம் . |
| படைக்கர்த்தா - படைத்தலைவர் . |
| பத்தா - கணவன் ; துப்பு ; படிப்பணம் . |
| பர்த்தா - கணவன் . |
| பிதா - தந்தை ; கடவுள் ; பிரமன் ; சிவன் ; அருகன் ; காண்க : பெருநாரை . |
| பிரமாதா - அளப்பவன் ; பிரமாணங்களை அறிபவன் ; மாதாமகன் . |
| புதா - கதவு ; மரக்கானாரை ; பெருநாரை . |
| பொதிப்போதா - பெருநாரை . |
| போதா - பெருநாரை . |
| மகாசாத்தா - ஐயனார் . |
| மசோதா - சட்ட முன்வடிவு , சட்டமாவதற்கு முன் சட்டப் பேரவைக்குக் கொணரப்படும் சட்ட நகலின் குறிப்பு ; மூலப்பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல் . |
| மாதா - தாய் ; பார்வதி ; அறிபவன் ; கலைமகள் . |
| மூதா - கிழட்டுப்பசு ; காண்க : இந்திரகோபம் . |
| மேளகர்த்தா - பண்களுக்கு மூலமாகிய பண்கள் . |
| மைதா - கள்மயக்கம் ; மாவுவகை . |
| வசந்தா - ஒரு பண்வகை . |
| வத்தா - சொல்பவன் ; நூலாசிரியன் ; நாவிதன் . |
| வாய்தா - தவணை ; கெடு ; கெடுவைத் தள்ளிப் போடுகை ; வரி . |
| வாயிதா - வரி . |
| விதாதா - பிரமன் ; அருகன் . |
| விருதா - பயனின்மை ; வீணாய் . |
| வீதா - பயனின்மை . |
| வேதா - கடவுள் ; பிரமன் ; சூரியன் . |
- Tamil-to-Tamil Dictionary
- அதிட்டாதா Meaning
- அந்தா Meaning
- அப்தா Meaning
- அபிதா Meaning
- அலாரிதா Meaning
- அவிதா Meaning
- அவுதா Meaning
- அன்னதாதா Meaning
- அன்னியதா Meaning
- அனுட்டாதா Meaning
- ஆத்துமகுப்தா Meaning
- ஆத்தா Meaning
- ஆதாபாதா Meaning
- ஆதீனகர்த்தா Meaning
- இதா Meaning
- இந்தா Meaning
- இயந்தா Meaning
- இயற்றுதற்கருத்தா Meaning
- இராமசீத்தா Meaning
- ஈதா Meaning
- ஈயன்மூதா Meaning
- உண்டாத்தா Meaning
- உலககர்த்தா Meaning
- உலகமாதா Meaning
- உற்காதா Meaning
- ஊதா Meaning
- எதா Meaning
- ஏதுக்கருத்தா Meaning
- ஏவுதற்கருத்தா Meaning
- ஓதா Meaning
- ஔதா Meaning
- கத்தா Meaning
- கர்த்தா Meaning
- கருத்தா Meaning
- கருமகர்த்தா Meaning
- காரணகர்த்தா Meaning
- காரியகர்த்தா Meaning
- கிரந்தகர்த்தா Meaning
- கிருதா Meaning
- குந்தா Meaning
- கோதா Meaning
- சங்காரகர்த்தா Meaning
- சதா Meaning
- சந்தா Meaning
- சர்வதா Meaning
- சவர்க்குந்தா Meaning
- சவிதா Meaning
- சாத்தா Meaning
- சாதவேதா Meaning
- சாதா Meaning
- சாபிதா Meaning
- சாரதா Meaning
- சிருட்டிகர்த்தா Meaning
- சீத்தா Meaning
- சுத்தா Meaning
- சுதா Meaning
- சுரோதா Meaning
- சேதா Meaning
- ஞாதா Meaning
- தகாதா Meaning
- ததா Meaning
- தருமகர்த்தா Meaning
- தா Meaning
- தாத்தா Meaning
- தாதா Meaning
- தித்தா Meaning
- திதிகர்த்தா Meaning
- தேவதா Meaning
- தேவமாதா Meaning
- தொத்தா Meaning
- நகுதா Meaning
- நாகமாதா Meaning
- நியந்தா Meaning
- நேதா Meaning
- படுதா Meaning
- படைக்கர்த்தா Meaning
- பத்தா Meaning
- பர்த்தா Meaning
- பிதா Meaning
- பிரமாதா Meaning
- புதா Meaning
- பொதிப்போதா Meaning
- போதா Meaning
- மகாசாத்தா Meaning
- மசோதா Meaning
- மாதா Meaning
- மூதா Meaning
- மேளகர்த்தா Meaning
- மைதா Meaning
- வசந்தா Meaning
- வத்தா Meaning
- வாய்தா Meaning
- வாயிதா Meaning
- விதாதா Meaning
- விருதா Meaning
- வீதா Meaning
- வேதா Meaning