Tamil to Tamil Dictionary Search
Meaning of தக்குதல்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தக்குதல்
| தக்குதல் - நிலைபெறுதல் ; பயன்படுதல் ; ஏற்றதாதல் ; அரக்குதல் ; எல்லைகட்டுதல் ; நயப்படல் . |
| அதக்குதல் - கசக்குதல் ; குதப்புதல் ; கெடுத்தல் ; அடக்குதல் . |
| குதக்குதல் - காண்க : குதப்புதல் . |
| சேவதக்குதல் - எருதுக்கு விதையடித்தல் . |
| பிதக்குதல் - நசுங்குதல் . |
| வதக்குதல் - வாட்டுதல் ; வருத்துதல் . |