Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தகடு
| தகடு - மென்மையுந் தட்டையுமான வடிவு ; உலோகத் தட்டு ; வண்ணத் தகடு ; கம்மார் வெற்றிலை , கறுப்பு வெற்றிலை ; பூவின் புறவிதழ் ; மண்படை ; அடர்ச்சி ; வாழை இலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு . |
| குருநாத்தகடு - ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத்தகடு . |
| குறுநாத்தகடு - பொன்போல் ஒளியுள்ள மெல்லிய தகடு . |
| குறுனாத்தகடு - முலாம் பூசின தகடு ; அழகு செய்யப் பயன்படும் வண்ணத்தாள் . |
Sep 22, 2024 0 3.2k
Dec 18, 2021 0 3.5k
Dec 1, 2021 0 3.9k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k