Tamil to Tamil Dictionary Search
Meaning of த
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word த
| த - ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+அ) ; குபேரன் ; நான்முகன் ; தைவதமாகிய விளரியிசையின் எழுத்து . |
| அந்தந்த - அந்த அந்த ; ஒவ்வொன்றினுடைய . |
| அருமந்த - அருமையான . |
| அல்லாத - மாறான ; மாறானவை . |
| ஆகாத - கெட்ட ; வெறுப்புக்குரிய . |
| ஆனந்த - அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தெட்டாம் ஆண்டு . |
| இணைத - சேர்தல் ; ஒத்தல் ; இசைதல் . |
| இந்த - அண்மைப் பொருளைச் சுட்டுஞ் சொல் . |
| உந்த - உங்கேயுள்ள . |
| எண்ணிறந்த - எண்ண முடியாத . |
| எந்த - வினா , வினாப் பொருளில் வரும் பெயர்ச் சொல்லுக்கு முன்வரும் ஓர் இடைச்சொல் . |
| எய்த - நன்றாக ; நிரம்ப . |
| கித்த - விரைவாக . |
| கேழ்த்த - நிறங்கொண்ட ; மிகுந்த . |
| சுமந்த - அதிகமான |
| நந்த - ஓர் உவமஉருபு ; பெருக ; விளங்க . |
| பத்தும்பத்தாத - முழுமையாக . |
| பிதிர்ந்த - பிளந்த . |
| பிரமோதூத - அறுபதாண்டுக்கணக்கில் நான்காம் ஆண்டு . |
| புத - வாயில் . |
| பொல்லாத - தீமையான ; கடுமையான . |
| போத - செவ்வையாக ; போதிய அளவு ; விரைவாக . |
| போந்த - தகுந்த ; பழகின ; தீர்மானமான . |
| மத - வலிமை ; அழகு ; மிகுதி ; மடமை . |
| மன்மத - அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்பதாம் ஆண்டு . |
| மிகுந்த - அதிகமான ; மிச்சமான . |
| முழுத்த - முதிர்ச்சிபெற்ற ; முழுதும் . |
| மெத்த - மிகவும் . |
- Tamil-to-Tamil Dictionary
- அந்தந்த Meaning
- அருமந்த Meaning
- அல்லாத Meaning
- ஆகாத Meaning
- ஆனந்த Meaning
- இணைத Meaning
- இந்த Meaning
- உந்த Meaning
- எண்ணிறந்த Meaning
- எந்த Meaning
- எய்த Meaning
- கித்த Meaning
- கேழ்த்த Meaning
- சுமந்த Meaning
- த Meaning
- நந்த Meaning
- பத்தும்பத்தாத Meaning
- பிதிர்ந்த Meaning
- பிரமோதூத Meaning
- புத Meaning
- பொல்லாத Meaning
- போத Meaning
- போந்த Meaning
- மத Meaning
- மன்மத Meaning
- மிகுந்த Meaning
- முழுத்த Meaning
- மெத்த Meaning