Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word சேட்டை
| சேட்டை - குறும்புச்செய்கை ; குதிப்பு முதலிய செயல்கள் ; மூத்தவள் ; மூதேவி ; பெருவிரல் ; கேட்டைநாள் ; விசாகநாள் ; முறம் ; உறுப்புப் புடைபெயர்க்கை ; செய்கை . |
| அங்கசேட்டை - உடம்பின் இயக்கம் ; கை மெய் காட்டுதல் ; கோரணி ; குறும்பு . |
| குரங்குச்சேட்டை - குறும்புச் செய்கை . |
| கைச்சேட்டை - கையால் செய்யும் குறும்புச் செயல் . |
| நிச்சேட்டை - செயலற்றிருக்கை . |
Sep 22, 2024 0 3.3k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k