Tamil to Tamil Dictionary Search
Meaning of சுட்டு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word சுட்டு
| சுட்டு - குறிப்பிடுகை ; கருதப்படும் பொருள் ; நன்மதிப்பு ; காண்க : சுட்டெழுத்து ; சுட்டணி . |
| அகச்சுட்டு - சொல்லின் முதனிலையாய்ப் பிரிவின்றி இணைந்து நிற்கும் சுட்டு . |
| குடஞ்சுட்டு - பசு . |
| தற்சுட்டு - தன்னை சுட்டுகை . |
| நெஞ்சறிசுட்டு - சொல்லாற் குறியாது மனத்திலுள்ள பொருளைக் குறிக்கவருஞ் சுட்டு . |
| பண்டறிசுட்டு - முன்னமே அறிந்ததைக் குறிக்குஞ் சுட்டு . |
| பலரறிசுட்டு - யாவராலும் அறியப்பட்ட சுட்டு . |
| புறச்சுட்டு - மொழிக்குப் புறத்துறுப்பாய் வரும் சுட்டெழுத்து . |
| பெருஞ்சுட்டு - பெரும்புகழ் . |