Tamil to Tamil Dictionary Search
Meaning of சுட்டி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word சுட்டி
| சுட்டி - குழந்தைகளும் மகளிரும் நெற்றியிலணியும் அணி ; மாட்டின் நெற்றிச்சுழி ; மயிர்முடி ; பாம்பு முதலிய உயிர்களின் உச்சிவெள்ளை ; நெற்றிப்பட்டம் ; தீயோன் ; நற்பேறு இல்லாதவன் ; புத்திக்கூர்மையுள்ளவன் ; அதன் பொருட்டு ; நாக்கு ; ஆடைக்கரைவகை . |
| ஆகைச்சுட்டி - ஆகையால் . |
| உச்சிச்சுட்டி - குழந்தைகளின் தலையணிவகை . |
| நெற்றிச்சுட்டி - மகளிரும் குழந்தைகளும் அணியும் நுதலணிவகை ; விலங்கின் நெற்றி வெள்ளை . |
| படுசுட்டி - மிகுந்த புத்திக் கூர்மையுள்ளவர் ; மிகுந்த குறும்புத்தனமுள்ளவர் . |