Tamil to Tamil Dictionary Search
Meaning of சுடர்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word சுடர்
| சுடர் - ஒளி ; சூரியன் ; வெயில் ; சந்திரன் ; கோள் ; ஆண்டு ; தளிர் ; விளக்கு ; சுடர் ; தீப்பொறி ; சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி . |
| இருசுடர் - சந்திரசூரியர் . |
| எரிசுடர் - எரியும் நெருப்பு ; மிக்க ஒளி ; செவ்வொளி ; தீ ; விளக்கு . |
| செஞ்சுடர் - சூரியன் ; தீ . |
| செல்சுடர் - மறையும் சூரியன் . |
| தண்சுடர் - குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் . |
| திரிசுடர் - சூரியன் , சந்திரன் , அக்கினி என்னும் முச்சுடர் . |
| தீச்சுடர் - தீக்கொழுந்து ; வெடியுப்பு . |
| பரஞ்சுடர் - மேலான ஒளியுருவக் கடவுள் . |
| முச்சுடர் - சூரியன் , சந்திரன் , அக்கினி ஆகிய மூன்று சோதிகள் . |
| முசுடர் - காண்க : முசுண்டர் . |
| வெஞ்சுடர் - சூரியன் . |
| வெண்சுடர் - காண்க : வெண்கதிரோன் . |
| வைகுசுடர் - விடியும்வரை எரியும் விளக்கு . |