Tamil to Tamil Dictionary Search
Meaning of சிக்கல்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word சிக்கல்
| சிக்கல் - தாறுமாறு ; முட்டுப்பாடு ; காக்கைக்கல் ; இளைத்தல் ; அகப்பட்டுக்கொள்ளுதல் ; ஓர் ஊர் . |
| ஆசிக்கல் - காகச்சிலை . |
| எண்ணெய்ச்சிக்கல் - எண்ணெய் வயிற்றில் தங்குதலால் வரும் செரியாமை ; மயிரிலிருந்து எண்ணெய் நீங்காமையால் ஏற்படும் சிக்கல் ; எண்ணெய் நாற்றம் ; ஒரு பொருளின்மேல் தோய்ந்த எண்ணெய் அழுக்கு . |
| காசிக்கல் - காகச்சிலை ; காந்த சத்தியுள்ள ஒரு வகை இரும்புக் கட்டு . |
| சூசிக்கல் - ஊசிக்காந்தம் . |
| மலச்சிக்கல் - மலவடைப்பு . |