Tamil to Tamil Dictionary Search
Meaning of சிகை
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word சிகை
| சிகை - குடுமி ; தலைமயிர்முடி ; தலையின் உச்சி ; மயிற்கொண்டை ; பந்தம் ; சுடர் ; உண்டிக்கவளம் ; வட்டி ; நிலுவை . |
| அசிகை - நகைத்துப் பேசும் பேச்சு . |
| ஆண்டைச்சிகை - ஆண்டுப் பாக்கிக் கணக்கு . |
| இரசிகை - காமுகி ; நா ; மாதர் இடையணி . |
| இராசிகை - வயல் ; இரேகை ; ஒழுங்கு ; கேழ்வரகு . |
| இலாசிகை - கூத்தாடுபவள் . |
| உபகுஞ்சிகை - கருஞ்சீரகம் ; ஏலம் . |
| கஞ்சிகை - குதிரைபூட்டிய தேர் ; இரத்தினச் சிவிகை , பல்லக்கு ; சீலை , ஆடை ; இடுதிரை ; உருவுதிரை , திரைச்சீலை . |
| கர்ணகூசிகை - காதுநோய்வகை . |
| காஞ்சிகை - காண்க : காஞ்சிரம் . |
| குச்சிகை - வீணைவகை . |
| குழற்சிகை - தலைமயிர் . |
| கூர்ச்சிகை - எழுதுகோல் . |
| கோசிகை - பட்டுச்சீலை . |
| கௌசிகை - கிண்ணம் ; விசுவாமித்திரன் ; உடன்பிறந்தாள் . |
| சஞ்சிகை - புத்தகப் பகுதி ; பத்திரிகைப் பகுதி . |
| சாலபஞ்சிகை - மரப்பாவை . |
| சுருக்குக்கஞ்சிகை - வேண்டியபோது சுருக்கிக் கொள்ளுதற்குரிய திரை . |
| சூசிகை - ஊசி ; குறிப்பு ; யானைத்துதிக்கை . |
| திரிசிகை - சூலப்படை . |
| திருவாசிகை - வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை . |
| தீர்க்கவர்ச்சிகை - முதலை . |
| துவட்சிகை - கடுக்காய்ப்பிஞ்சு . |
| துவர்ச்சிகை - கடுக்காய்ப்பிஞ்சு ; கூவை மா . |
| நாசிகை - மூக்கு ; மாளிகையின் மேனிலையில் உள்ள உறுப்பு ; காண்க : நாசிதாரு . |
| பகேசிகை - காயாத மரம் . |
| பஞ்சிகை - கணக்கு ; பஞ்சாங்கம் ; உரைநூல் . |
| பாச்சிகை - சூதாடுகருவி . |
| பாய்ச்சிகை - கவறு . |
| பாரசிகை - பருந்து . |
| மச்சிகை - மோர் ; ஈ . |
| மஞ்சிகை - பெட்டி ; கொட்டாரம் ; தொம்பை ; தாளிக்கொடி ; கையாந்தகரை ; காதணிவகை . |
| மணிச்சிகை - குன்றிமணி . |
| மயிற்சிகை - மயிலின் கொண்டை ; ஒரு கொடிவகை . |
| மரீசிகை - கானல் . |
| மாசிகை - பறவை . |
| மிஞ்சிகை - குண்டலம் ; பேழை . |
| வாசிகை - செறியுமாறு கோத்த மாலை ; சிகைமாலை ; மாலை ; வாகனப்பிரபை ; வணிகர் வாழும் சேரி . |
| விசிகை - முலைக்கச்சு ; கருத்து ; தெரு ; கடப்பாரை ; மருத்துவமனை . |
| விபஞ்சிகை - வீணைவகை . |
| விரிசிகை - முப்பத்திரண்டு கோவையுள்ள மாதர் இடையணி . |
- Tamil-to-Tamil Dictionary
- அசிகை Meaning
- ஆண்டைச்சிகை Meaning
- இரசிகை Meaning
- இராசிகை Meaning
- இலாசிகை Meaning
- உபகுஞ்சிகை Meaning
- கஞ்சிகை Meaning
- கர்ணகூசிகை Meaning
- காஞ்சிகை Meaning
- குச்சிகை Meaning
- குழற்சிகை Meaning
- கூர்ச்சிகை Meaning
- கோசிகை Meaning
- கௌசிகை Meaning
- சஞ்சிகை Meaning
- சாலபஞ்சிகை Meaning
- சிகை Meaning
- சுருக்குக்கஞ்சிகை Meaning
- சூசிகை Meaning
- திரிசிகை Meaning
- திருவாசிகை Meaning
- தீர்க்கவர்ச்சிகை Meaning
- துவட்சிகை Meaning
- துவர்ச்சிகை Meaning
- நாசிகை Meaning
- பகேசிகை Meaning
- பஞ்சிகை Meaning
- பாச்சிகை Meaning
- பாய்ச்சிகை Meaning
- பாரசிகை Meaning
- மச்சிகை Meaning
- மஞ்சிகை Meaning
- மணிச்சிகை Meaning
- மயிற்சிகை Meaning
- மரீசிகை Meaning
- மாசிகை Meaning
- மிஞ்சிகை Meaning
- வாசிகை Meaning
- விசிகை Meaning
- விபஞ்சிகை Meaning
- விரிசிகை Meaning