Tamil to Tamil Dictionary Search
Meaning of சிகரம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word சிகரம்
| சிகரம் - மலையுச்சி ; மலை ; உயர்ச்சி ; கோபுரம் ; விற்பிடி ; நீர்த்துளி ; அலை ; புளகம் ; வட்டில் ; காக்கை ; கிராம்பு ; சுக்கு ; இலவங்கம் ; கவரிமா . |
| சுசிகரம் - தூய்மை ; மேன்மை . |
| மலைச்சிகரம் - மலையினுச்சி . |
| முகவசிகரம் - முகத்தின் அழகு ; பார்வையால் மயக்கும் மாயவித்தை ; முக இரக்கமான பார்வை . |
| வசிகரம் - காண்க : வசீகரணம் ; அழகு ; ஆனைத்திப்பிலி ; சீந்திற்கொடி . |
| விசிகரம் - அலை . |