Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கூண்டு
| கூண்டு - கூடு ; பறவைக்கூடு . |
| புகைக்கூண்டு - காண்க : புகைக்கூடு ; ஆகாசவாணம் . |
| மணிக்கூண்டு - கடிகாரம் அமைந்த கோபுரம் ; மணிதூங்குமாடம் . |
| மைக்கூண்டு - எழுதும் மைவைக்குங் கூடு ; காண்க : மைப்பரணி . |
| விளக்குக்கூண்டு - காண்க : கலங்கரைவிளக்கம் ; விளக்கை உள்வைத்து வானத்துச் செல்லவிடுக்கும் கூண்டு . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.7k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.9k
Nov 8, 2021 0 3.7k