Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கூசுதல்
| கூசுதல் - நாணுதல் ; கூச்சங்கொள்ளுதல் ; கண் , பல் , முதலியன கூசுதல் ; அஞ்சிப் பின்வாங்குதல் ; நிலைகுலைதல் . |
| கால்கூசுதல் - பிறவிடஞ் செல்ல மனங்கூசுதல் . |
| கைகூசுதல் - அச்சத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல் ; கடும்பற்றுள்ளம் கொள்ளுதல் . |
| மனங்கூசுதல் - மனம் பின்னிடைதல் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k