Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கிராந்தி
| கிராந்தி - சூரியவீதி ; கிரகச்சாய்வு . |
| உக்கிராந்தி - இறுதிக்காலத்தில் செய்யும் கோதானம் . |
| கர்க்கடக சங்கிராந்தி - ஆடிமாதப் பிறப்பு . |
| சங்கிராந்தி - தைமாதப் பிறப்பு ; சூரியன் மகரராசியில் புகும் நாள் ; பொங்கல்விழாக் கொண்டாடும் தைமாதம் முதல் தேதி . |
| தைச்சங்கிராந்தி - சூரியன் மகரராசியில் புகும் தைமாத முதல்நாள் . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k