Tamil to Tamil Dictionary Search
Meaning of கிணறு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கிணறு
| கிணறு - கேணிவகை , கூவல் . |
| இரசக்கிணறு - காண்க : இரசக்குழி . |
| இறங்குகிணறு - உள்ளே இறங்கிச் செல்வதற்குப் படி வரிசையுள்ள கிணறு . |
| உறைக்கிணறு - சுடுமண் உறையிட்ட கிணறு . |
| எந்திரக்கிணறு - நீரை நிறைத்தற்கும் வடித்தற்குமுரிய பொறியையுடைய கிணறு . |
| குடலைக்கிணறு - ஒருவகை உறைக்கிணறு . |
| குழாய்க்கிணறு - குழாய் இறக்கி உண்டாக்கிய கிணறு ; ஆழ்கிணறு . |
| கொட்டுக்கிணறு - பனந்துண்டுகளை வைத்துக்கட்டிய கிணறு . |
| சங்களைக்கிணறு - பலகைக் கட்டுக்கிணறு . |
| நடைகிணறு - இறங்க ஏற உதவும் படிகள் கொண்ட கிணறு . |
| நாழிக்கிணறு - மகளிர் விளையாட்டுக்கு அமைக்கப்பட்ட கிணறு ; சிறுகிணறு . |
| பாந்துக்கிணறு - பக்கங்களில் பொந்துவிழுந்த கிணறு . |
| பாழ்ங்கிணறு - தூர்ந்து அல்லது இடிந்து பாழான கிணறு . |
| பிள்ளைக்கிணறு - உட்கிணறு . |
| மண்கிணறு - மண்ணெடுத்த குழி ; கல்லறை ; களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு ; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு . |
- Tamil-to-Tamil Dictionary
- இரசக்கிணறு Meaning
- இறங்குகிணறு Meaning
- உறைக்கிணறு Meaning
- எந்திரக்கிணறு Meaning
- கிணறு Meaning
- குடலைக்கிணறு Meaning
- குழாய்க்கிணறு Meaning
- கொட்டுக்கிணறு Meaning
- சங்களைக்கிணறு Meaning
- நடைகிணறு Meaning
- நாழிக்கிணறு Meaning
- பாந்துக்கிணறு Meaning
- பாழ்ங்கிணறு Meaning
- பிள்ளைக்கிணறு Meaning
- மண்கிணறு Meaning