Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கிட்டுதல்
| கிட்டுதல் - சமீபமாதல் ; உறவு நெருங்குதல் ; கிடைத்தல் ; பல் முதலியன ஒன்றோடொன்று இறுகுதல் ; அணுகுதல் ; எதிர்த்தல் ; கட்டுதல் . |
| அலகுகிட்டுதல் - சன்னியால் பல்லுக் கிட்டுதல் . |
| காலங்கிட்டுதல் - சாகுந்தறுவாய் நெருங்குதல் . |
| பல்லுக்கிட்டுதல் - குளிர் முதலியவற்றால் வாய்திறக்க முடியாமல் பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கை . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k